மானத்தை காக்க பாடுபடும் சிறுவன் !

ஒரு சிறுவன் போடுவதற் காக எடுத்து வரும் ஜட்டியை பறித்து செல்லும் நாயை துரத்தி துரத்தி அதைப் பெற முயலும் சிறுவனின் வீடியோ வைரலாகி யுள்ளது.

தனது நண்பனின் துணையுடன் ஜட்டியைப் பறித்தாலும், நாயானது திரும்ப திரும்ப அந்த சிறுவனின் ஜட்டியை பிடுங்கிக் கொண்டு செல்லு்ம காமெடி வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அந்த சிறுவனிடம் இருந்து ஜட்டியை நாய் பறித்து கொண்டு ஓடுகிறது. 

தன் மானத்தை காத்துக் கொள்ள நண்பர் உதவியுடன் ஜட்டி மீட்க கடுமை யாக போராடு கிறான் சிறுவன். இருந்தாலும் நாய் தொல்லை தாங்க முடியலை.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. திரும்பத் திரும்ப நடை பெறும் இந்த சம்பவத்தால் சிரிப்பை கட்டுப் படுத்த முடிய வில்லை. நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ!
Tags: