எலும்புகள் பலமாக இருக்க என்ன செய்ய வேண்டும் !

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து தேவை யான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை.



இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகிய வற்றில் நிறைய காணப்படு கின்றன.  இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வர வேண்டும். சூரியக் குளியலும் அவசியம்.
மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !
டாக்டர் யோசனைப் படி வைட்டமின் `டி’யை மாத்திரை யாகவும் எடுத்துக் கொள்ளலாம். சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட

சப்பாத்தி, தண்டுக் கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகிய வற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.


இதயம் வேகமாக துடித்தல், தூக்க மின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்பு கள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறை பாட்டின் அறிகுறியே தான்.
மேற்கூறிய உணவு வகை களைத் தெடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்த மான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.
Tags: