பிரபல நடிகர் மகனின் நடனம் கண்டு அசந்த விஜய் !

விஜய் சிறந்த நடிகர் மட்டு மில்லாமல் அனை வரையும் அசர வைக்கும் அளவுக்கு நடமாடக் கூடிய வரும் கூட. இவரே அசந்து போகிற அளவுக்கு பிரபல நடிகர் ஒருவரின் மகன் நடனம் ஆடியு ள்ளார். 
பிரபல நடிகர் மகனின் நடனம் கண்டு அசந்த விஜய் !
அவர் யார் தெரியுமா? பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி தான். 

உமாபதி தற்போது அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு உமாபதி அசர வைக்கும் அளவுக்கு நடனம் ஆடியுள்ளார். 

வித்தியாசமான நடன அசைவுகளுக்கு பெயர் போன தினேஷ் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்து ள்ளாராம்.
இந்த பாடலை சமீபத் தில் தம்பி ராமையா, வி4ய்க்கு போட்டு காட்டி யுள்ளார். அந்த பாடலில் உமாபதி யின் நடனத்தை பார்த்து விஜய் ஆச்சர்யப் பட்டு போனாராம். 

மீண்டும் ஒரு முறை அந்த பாடலை போட்டு பார்த்து, உமாபதி க்கு வாழ்த்துக்கள் தெரிவித் துள்ளாராம். 

விஜய் மட்டு மின்றி ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட சில முன்னணி நட்சத்தி ரங்களும் உமாபதி யின் நடனத்தை பார்த்து அவரை பாராட்டி யுள்ளார் களாம்
அதாகப் பட்டது மகா ஜனங்களே’ படத்தில் உமாபதி, ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், ஆடுகளம் நரேன், பாண்டிய ராஜன், மனோ பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தை இன்பசேகர் இயக்கி யுள்ளார். இந்த படத் திற்கு டி.இமான் இசையமை த்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings