விந்து உற்பத்திக்கு புரோஸ்டேட்டின் முக்கியப் பங்கு | Sperm production is an important part of the prostate ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

விந்து உற்பத்திக்கு புரோஸ்டேட்டின் முக்கியப் பங்கு | Sperm production is an important part of the prostate !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் கழுத்துப் பகுதி யைச் சுற்றி அமைந்துள் ள உறுப்புக்கு ஆண்மைச் சுரப்பி அல்லது “புராஸ் டேட்’ என்று பெயர். இது ஆண்க ளுக்கு மட்டுமே உள்ள உறுப்பாகும்.தாம்பத்ய உறவின் போது பசை போன்ற ஒரு திரவ த்தை இந்த உறுப்பு சுரக் கும். அதே சமயம் விந்துப் பையிலிருந்து ஒரு வித திரவம் சுரக்கும். இவை இரண்டும் சேர்ந்தே விந் தாக மாறுகின்றன. குறிப்பாக 95 சதவீத விந்து புராஸ்டே ட்டில் தான் உற்பத்தி ஆகிறது.
ஆண்களுக்கு 50 வயதைக் கடக்கும் நிலையிலோ அல்லது முதுமையை அடையும் நிலை யிலோ புராஸ்டேட் உறுப்பில் வீக்கம் ஏற்பட லாம். ஒரு சிலருக் கு புராஸ்டேட் உறு ப்பில் புற்று நோய் பாதிப்பும் ஏற்ப டலாம். சிறுநீர் கழி ப்பதில் பிரச்னை ஏற்பட ஆரம்பிக் கும்.ப்ரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள்
இனப் பெருக்கத் தில் புராஸ்டேட் டுக்கும் முக்கியப் பங்கு உண்டு. புராஸ்டேட் உறுப்பு, விந்துப் பை பாதிக்கப் பட்டாலும் மலட்டுத் தன்மை உண்டாகும்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause