பணத்தை திருடும் மெஷின் !

சைனாவில் தயாரிக்கப் பட்டு இப்போது இந்தியாவி ற்கு இறக்குமதி ஆகியிருக் கும் இந்த பணம் என்னும் மெஷின் பெரிய மால் கடைகள், நகைக் கடைகள், மற்றும் சில ஹோட்டல் களில் உள்ளது. இதற்கு ஒரு சிறிய ரிமோட் கொடுக் கப்ப ட்டுள்ளது.
பணத்தை திருடும் மெஷின்
உதாரணத் திற்கு நாம் நகைக் கடையில் 30000 அதாவது 30 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கி றோம் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்கள் அதை வாங்கி நம் கண்ணெதிரே மிஷினில் போட்டு நமக்கு தெரியாமல் கீழே ரிமோட்டை அமுக்கினால் 

இரண்டு நோட்கள் காணாமல் போய் 28 நோட்கள் தான் கவுண்டீங் காட்டும். நீங்கள் உடனே ஷாக் ஆகி நோட்டுகளை வாங்கி எண்ணி னால் 28 நோட்கள் தான் இருக்கும்.

மீண்டும் மீண்டும் எண்ணி னாலும் அதே. இதெல்லாம் உங்கள் கண்ணெ திரே நடப்ப தால் வேறு வழி இல்லாமல் நீங்கள் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்க ளை கொடுக்க நேரிடும்.

நீங்கள் போன பிறகு அந்த கடைக் காரர் மிஷினை திருப்பி அதற்கு அடியீல் உள்ள அறையை திறப்பார். 

அதில் காணாமல் போன இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கும் அதை அவர் எடுத்து கொள்வார். 

கஷ்டப் பட்டு சம்பாரித்த பணத்தை நாம் எங்கே தொலை த்தோம் என்று நொந்து போய் தேடிக் கொண்டி ருப்போம்.

அதுவும் ரிமோட்டில் பல்வேறு எண்ணிக் கையில் நோட்டுக் களை திருடும் அளவிற்கு ஆப்சன்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
நீங்கள் கொஞ்சம் விவரமாக இருந்தால் ஒன்று, இரண்டு நோட்டுகள் பறிபோகும், ஏமாந்த வங்களாக இருந்தால் ஒரே கவுண்டி ங்கில் 10 நோட்டுக்கள் மேல் போகலாம்.

அதனால் படத்தில் கண்டவாறு மெஷின் மாடல்களை பார்த்தால் ரொம்பவே உஷாராக இருங்கள். 

முதலில் நோட்டு களை உங்கள் கண் முன்னே கையில் ஒரு முறைக்கு, இரு முறை என்ன சொல்லுங்கள்.
இறால் குடமிளகாய் வறுவல் செய்முறை !
பெரும் பாலான கடைகளில் மெஷின்கள் உபயோ கிப்பதற்கு காரணம் கவுண்டிங் பர்பசை விட கள்ள நோட்டுகளை கண்டு பிடிப்பதற்கு தான்.

அதனால் கள்ள நோட்டு களை கண்டு பிடிப்பதற் காக தான் மெஷினில் போடுகி றோம் என்று 

கடை முதலாளி கள் சொன்னால் கூட முதலில் நோட்டு களை கையில் எண்ணி அதன் எண்ணி க்கையை உறுதி செய்து கொள்ளு ங்கள்.
அதற்கப் புறமும் மெஷினில் போட்டு விட்டு எண்ணிக் கை குறையு துன்னு சொன்னால் மிஷினை திருப்பி 

ரகசிய அறையில் உள்ள நோட்டு களை கண்டு பிடிப்பதோடு அல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத் தில் புகார் அளியுங்கள்.
Tags: