இந்திய ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் உடைந்த பைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் உலக லெவலில் ட்ரெண்டாகியுள்ளது. இந்த சம்பவம் ஏன் உலக லெவலுக்கு ட்ரெண்டாக வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம். 

ரயில்வே ஸ்டேஷனில் இலவச குளியல்... மிரள வைத்த வீடியோ !

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை தெளிவாக ஒரு முறை பார்த்தால் அதற்கான காரணம் உங்களுக்கு புரிந்து விடும். எங்கிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. 

தவணை முறையில் மனை வாங்குவது சரியா?

இருப்பினும் உடைந்த பைப்பில் இருந்து வெளியேறும் நீர் நீண்ட தூரத்துக்கு சென்று விழுவதால் பிளாட்பார்மில் செல்லும் ரயில்கள் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இலவச குளியல் கிடைக்கிறது. 

பாத்ரூமில் ஷவரில் இருந்து நீர் பீச்சியடிப்பது போல இந்த பைப்பில் இருந்து வெளியேறும் நீர் காட்சியளிக்கிறது.

நீர் தானாகவே ரயில்கள் மீது விழுவதால் பணியாளர்கள் இல்லாமலேயே ரயில் மீது நீர் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இலவசமாக வரும் நீரைப்பார்த்து பயந்த பலரும் குளியல் போடாமல் விலகிச் சென்றுள்ளனர்.

நரம்பு முடிச்சு நோய் வர காரணம் ?

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வேற லெவல் கமெண்டுகளை போட்டு இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.