700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட கட்டுமானம்... எழும்பூர் புளூ பிரிண்ட் !

0

சென்னையில் அமைந்துள்ள எழும்பூர் ரயில் நிலையம் சென்னை மக்கள் மட்டுமின்றி பிற மாவட்டம் மற்றும் மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும் சேவை செய்யும் மிக முக்கியமான ரயில் நிலையமாக இருந்து வருகிறது. 

700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட கட்டுமானம்... எழும்பூர் புளூ பிரிண்ட் !

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லாமல் இங்கிருந்தே பல ஊர்களுக்கு செல்ல முடியும். 

கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !

இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் எழும்பூர் ரயில் நிலையமும் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

எழும்பூர் ரயில் நிலையம் சுமார் 734 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மிகச்சிறந்த கட்டுமானமாக உருவாகவுள்ள சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அரசர் காலத்து மாளிகைகளை மிஞ்சும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த திட்டத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு எழும்பூர் ரயில் நிலையம் எப்படி காட்சியளிக்கும் என்பதை தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?

மாதிரி புகைப்படங்களே இப்படி இருக்கிறது என்றால் முழுவதுமாக வேலைகள் நிறைவடைந்தால் எப்படி இருக்கும் என இப்போதே கனவு காண ஆரம்பித்து விட்டனர் சென்னை நெட்டிசன்ஸ்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings