புதிய கெட்அப்பில் மனைவியுடன் அஜித்... மேக்கப் இல்லாமல் மனைவி சாலினி?

0

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்  பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது குடும்பத்தினருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

புதிய கெட்அப்பில் மனைவியுடன் அஜித்... மேக்கப் இல்லாமல் மனைவி சாலினி?

நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூலில் பல சாதனைப் படைத்தது.

புதிய கெட்அப்பில் மனைவியுடன் அஜித்... மேக்கப் இல்லாமல் மனைவி சாலினி?

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அஜித் அவரின் குடும்பத்துடன் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

புதிய கெட்அப்பில் மனைவியுடன் அஜித்... மேக்கப் இல்லாமல் மனைவி சாலினி?

தற்போது அஜித்தின் புதிய கெட்டப்பும், அவர் மனைவியுடன் இருக்கும் செல்பியும் வைரலாகி வருகின்றது.

புதிய கெட்அப்பில் மனைவியுடன் அஜித்... மேக்கப் இல்லாமல் மனைவி சாலினி?

அஜித் அந்த புகைப்படங்களில் நீளமான தாடியுடன் செம்ம ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார். மனைவி ஷாலினியும் மிகவும் எளிமையாக இருக்கின்றார்.

உணவின் மூலம் கூட வரலாம் மூல நோய் ! 

அதில் அவரின் மகளும், மகனும் அடையாளம் தெரியாத அளவு மாறி விட்டனர். குறிப்பாக அஜித்தின் மகள் பேரழகியாக ஜொலிக்கின்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings