வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள் !

கட்டுமானத்தின் நீடித்த உறுதி தன்மையை கான்கிரீட் முறைகளே தீர்மானிக்கின்றன. மாடி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள், தனிநபர் வீடுகள்
வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள் !
என வீட்டின் தன்மைக்கு ஏற்றார் போல் கான்கிரீட் பயன்பாட்டு முறைகள் வேறுபடுகின்றன.

நிரப்பு முறை, ரெடிமேட் முறை என பல முறைகளில் கட்டுமானத்துக்கு தேவையான கான்கிரீட் நிரப்பப்பட்டு வருகிறது.

வளையும் கான்கிரீட் 
அந்த வகையில் தற்போது வளையும் திறன் கொண்ட புதிய வகை யிலான கான்கிரீட் ரகம் அறிமுகப்ப டுத்தப்ப ட்டுள்ளன.

‘என்ஜினியர்ட் சிமெண்டேஷன் காம்போசைட்’ என்று அழைக்கப்படும் இம்முறை யில் உருவாகும் கான்

Tags: