நாம் தினமும் பயணம் செய்யும் சாலையில் எப்போதும் ஒரு மஞ்சள் நிற சிப் போன்ற ஒன்று எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மில் பலரும் அதை கவனித்திருப்போம். 

சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?
ஆனால் அது எதற்காக சாலையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது என்று எண்ணியிருப்போமா? அதன் பயன் என்ன? அது எப்படி வேலை செய்யும்?

பெரும்பாலான சாலைகளில் பொறிக்கப்பட்டுள்ளவை சாலைகள் ரோடு ரிப்ளெக்டர் . 

இந்த ரிப்ளெக்டர் எல்.இ.டி விளக்குகள் உடன் செயல்படுகின்றன. மேலும் இவை போட்டோ சென்சார்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இவற்றின் செயல்பாடு எப்படி?

சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?

ரோடு ரிப்ளெக்டரிலுள்ள எல்.இ.டி விளக்குகள் பகலில் ஒலிராது. ஏனென்றால் பகலில் சூர்ய ஒலி படும் போது அதில் இருக்கும் போட்டோ சென்சர்கள் மீது ஒலி படும் பட்சத்தில் அந்த எல்.இ.டி விளக்குகள் எரியாது. 

அதே சமயம் இரவு நேரத்தில் அந்த போட்டோ சென்சார்கள் மீது சூர்ய ஒலி படாத காரணத்தால் எல்.இ.டி லைட் ஒலிரும். இதனால் சாலையில் அந்த விளக்குகள் எரியும்.

இவற்றின் பயன் என்ன?

சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?

இரவு நேரங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை தெரிந்து கொள்ள இதுவும் சிறிய வகையில் உதவி செய்யும். 

அதே போல் இரு வழி சாலையில் இரண்டு வழிகளுக்கு இடையேயான கோடு இரவு நேரத்தில் நன்றாக தெரியவும் இது பயன்படும்.

இந்த சாலை ரிப்ளெக்டர் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஆகவே தான் இது நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாமல் அனைத்து வகை சாலைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

குக்கரில் சுவையான சாக்லேட் பனானா கேக் செய்வது எப்படி?

போட்டோ சென்சார் என்றால் என்ன?

சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?

போட்டோ சென்சார் என்பது சூர்ய ஒலியை கொண்டு இயங்கும் சாதனமாகும். இதில் சூர்ய ஒலி பட்டால் அது அதை பயன்படுத்தி கொள்ளும். 

சூர்ய ஒலி சார்ந்த பயன்பாட்டிற்கு இது அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக சூர்ய எரிசக்தியில் இயங்கும் சாதனங்களில் இது அதிகமாக காணப்படும். 

இயல்பாக இருக்கும் சென்சார்களை விட இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சாதனமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.