இன்ஸ்டாவில் வித விதமான போஸுடன் வீடியோவை ஷேர் செய்த அதிதி !





இன்ஸ்டாவில் வித விதமான போஸுடன் வீடியோவை ஷேர் செய்த அதிதி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இன்ஸ்டாவில் வித விதமான போஸுடன்  வீடியோவை ஷேர் செய்த அதிதி !

முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது 28 ஆண்டு கால சினிமா பயணத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக ஷங்கர் வலம் வருகிறார். 

தான் சினிமாவில் பெரியளவில் சாதித்திருந்தாலும் ஷங்கரின் குடும்பத்தினர் யாரும் சினிமா பக்கம் வராமலேயே இருந்தனர். 

இந்நிலையில் தான் ஷங்கரின் மகள் அதிதி, முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்து வருகிறார். 

பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

திரையுலகில் கால்பதித்த பிறகு சோஷியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருக்கிறார் அதிதி. 

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

தற்போது போட்டோ ஷூட் ஒன்றுக்காக வித விதமான போஸ்களை கொடுத்து அவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாவில் வித விதமான போஸுடன்  வீடியோவை ஷேர் செய்த அதிதி !

இதற்கிடையே, ஷங்கரின் மகனான அர்ஜித் ஷங்கர் விரைவில் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்றும், 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவரை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் பாலாஜி சக்திவேல்.  

ஆபத்தான நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD)!

சினிமாவில் தன்னுடைய கால்தடத்தை அழுத்தமாக பதிக்க வேண்டு மென்பதால் மிகச்சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுத்து 

அதற்கான நடிப்பு பயிற்சியிலும் அர்ஜித் ஷங்கர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)