பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

0

முகப்பரு முகத்தில் இரண்டு விதமான பிரச்சனைகளை உருவாக்கிறது, ஒன்று தழும்புகள் மற்றொன்று கரும்புள்ளிகள். 

பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

முகத்தில் தோன்று பருக்களை தோல் தானாக சரி செய்ய முயற்சிக்கும் போது, அது கொலாஜன் எனப்படும் புரதத்தை வெளிப்படுத்துகிறது. 

இந்த கொலாஜன் சரியான விகிதத்தில் கிடைக்காத போது, தோலில் ஏற்படும் மாற்றங்கள் கரும்புள்ளியாக மாறுகிறது.

பொதுவாக பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் 3 முதல் 9 மாதத்திற்குள் தானாக மறைய வாய்ப்புள்ளது. 

ஆனால் சில சமயங்களில் முகத்தில் தோன்றும் வடுக்கள், கரும்புள்ளிகளை சரி செய்ய வெளிப்புற சிகிச்சை தேவைப்படுகிறது.

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் தெரியுமா?

சிகிச்சை முறைகள்

பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா: (Platelet Rich Plasma)

பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

பிளேட்லெட் அதிகமுள்ள பிளாஸ்மா என்பது சிகிச்சை தேவைப்படுபவரின் ரத்ததில் இருந்தே எடுக்கப்படும் செறிவூட்டப்பட்ட பிளாஸ்மா சீரம் ஆகும். 

இந்த பிளேட்லெட் பிளாஸ்மாக்களை ஊசி மூலமாக தோலில் செலுத்துவதன் மூலமாக 

புது கொலாஜன் உருவாகவும், திசுக்களை தேவையான இடத்தில் உருவாக்கவும் உதவுகிறது. 

இந்த சிகிச்சை முறை கரும்புள்ளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது தெரியுமா?

கெமிக்கல் பீல்: (Chemical Peels)

பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

சருமத்தின் மீது ஒரு இரசாயனக் கரைசலை தடவி, அதனை அகற்றுவதன் மூலமாக சருமத்தின் பாதிப்படைந்த 

மற்றும் இறந்த தோல் அடுக்குகளை உரித்து அகற்றி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. 

இரசாயன கலவை எக்ஸ்ஃபோலியேட்டிங்காக செயல்பட்டு இறந்த செல்களை உதிரச் செய்து, புள்ளிகள் மற்றும் வடுக்களை அகற்ற உதவுகிறது.

கால்மேல் கால்போட்டு உட்காரும் பெண்ணா நீங்கள்? இந்த பிரச்சனைகள் கண்டிப்பா வரும் !

ஃபிராக்‌ஷனல் CO2 லேசர் சிகிச்சை: (Fractional CO2 Laser)

பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

ஆழமான தழும்புகள் உள்ளவர்களுக்கு கோ2 லேசர் அளிக்கப்படும் சிகிச்சை முறையால் பாதிக்கப்பட்ட இடத்தில் தோலை மறு உருவாக்கம் செய்ய முடியும்.

லேசர் ஸ்பாட் குறைப்பு மற்றும் டோனிங்: (Laser Spot Reduction and Toning)

பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

லேசர் சிகிச்சை முறை PIH அளவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கரும்புள்ளிகள், வடுக்களுக்கு சிறந்த சிகிச்சை முறை. 

தோலுக்குள் செலுத்தப்படும் லேசர் ஆனது கரும்புள்ளிகள் உள்ள இடத்தை மட்டும் குறிவைத்து அதன் நிறத்தை சமன் செய்கிறது. 

இந்த சிகிச்சை தோலின் நிறத்தை விரைவாக சமன் செய்ய உதவுகிறது.

கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?

மைக்ரோநீட்லிங்: (Microneedling)

பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க... மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில சிகிச்சை !

மைக்ரோநீட்லிங் என்பது சருமத்தின் மீது நூற்றுக்கணக்கான மெல்லிய ஊசிகளை வைத்து செயப்படும் சிகிச்சை. 

இந்த முறை உங்களுடைய முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தில் உள்ள வடுக்களை மறைய வைக்க உதவுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)