பூப்படையும் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் !

0

பெண்கள் அனைவரும் மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை பெற்று இருக்க வேண்டும். அதற்கு மார்பக புற்றுநோய் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

பூப்படையும் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய்
இப்பொழுது எல்லாம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், 

அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மார்பக புற்று நோய் பாதிப்பை பெருமளவில் ஏற்படுத்துகிறது. 

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை எல்லாப் பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பல பேருக்கு இது தெரிவதில்லை. மார்பக கட்டி வளர்ந்த பிறகே மருத்துவரை நாடிச் செல்கின்றனர். 

பெண்ணின் மார்பக காம்புகளில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். ஆனால் இன்று 10 வயதுக்குள் பூப்படையும் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். இதற்கு நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டதே காரணம்.

பெண்கள் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

நாம் அதிகமாக வாங்கி சாப்பிடும் பிராய்லர் சிக்கன் இறைச்சியை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதால் விரைவில் அவர்கள் பூப்படைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. 

குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய்

இதையடுத்து 10 வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர் காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இளம் வயதினருக்கு அதிக புற்றுநோய் வருவதாகவும், அதற்கு தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சரிவர வழங்காததும், 

தேங்காய் பால் சாதம் செய்யும் முறை !

உடல் பருமனை குறைக்காததும் முக்கிய காரணங்களாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். 

எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சரியான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)