மிகப்பெரிய பனிப்பாறையில் இருந்து சிறிய பனிப்பாறைகள் பிரியும் இந்த நிகழ்வு 'கால்விங்' என்று அழைக்கப் படுகிறது. 
கால்விங் ( Calving ) என்றால் என்ன?
அதாவது, மிகப்பெரிய பனியடுக்கின் மீது மழைத்துளி தொடர்ந்து விழும் போது, பனியடுக்கின் அளவு பெரிதாகும். 

ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகரிக்கும் போது அதன் கீழடுக்கில் இருந்து ஒரு பனிப்பாறை பிரிந்து செல்லும் நிகழ்வு தான் 'கால்விங்' ஆகும்.