ரஷ்ய அதிபர் புடினின் மகள்கள் குறித்த தகவல்கள் !

0
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்கள் குறித்த தகவல்கள் வெளியாகி யுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர் களில் ஒருவராக கருதப் படுபவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
ரஷ்ய அதிபர் புடினின் மகள்கள் குறித்த தகவல்கள்  !
இவர் தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து வெளியில் பகிர்ந்து கொண்ட தில்லை. இந்நிலையில் அவரின் மகள்கள் குறித்த தகவல் வெளியாகி யுள்ளது.
புடினின் முதல் மனைவி பெயர் லியுத்மிலா புடினா. இந்த தம்பதிக்கு யேக்கடெரினா மற்றும் மரியா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

80-களில் பிறந்த இந்த இருவரில் மரியா மூத்தவராவார், யேக்கடெரினா இளைய வராவார். யேக்கடெரினா மாஸ்கோவில் உள்ள ஜேர்மன் பள்ளியில் படித்ததாக கூறப் படுகிறது. 
நடனம் ஆடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வராகவும் அவர் திகழ்கிறார். யேக்கடெரினா, நிகோலே என்பவரை திருமணம் செய்துள்ளார்

ரஷ்ய அதிபர் புடினின் மகள்கள்
இந்த தம்பதிக்கு குழந்தை உள்ளதா என்ற தகவல் தெரிய வில்லை. நிகோலா - யேக்கடெரினா தம்பதியின் சொத்து மதிப்பு $2 பில்லிய னுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
புடினின் மூத்த மகளான மரியாவின் வாழ்க்கை குறித்து அவ்வள வாக தகவல் தெரிய வில்லை. மரியா ஹாலந்தில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில் ஜோரிட் பாசின் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார் என தெரிகிறது.

இந்நிலையில் புடினுக்கு மூன்றாவதாக ஒரு பெண் பிள்ளை இருப்ப தாகவும் கூறப் படுகிறது. 
காரணம் 2014-ல் மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்த புடின் பின்னர் தன்னை விட 30 வயது குறை வானவரான அலினா கபீவா என்ற பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்தார்.

ரஷ்ய அதிபர் குறித்த தகவல்கள்  !
2015 சுவிட்சர்லாந்தில் அலினாவுக்கு பிரசவம் நடந்ததா கவும், அங்கு புடின் சென்று வந்ததா கவும் கூறப்படு கிறது.
ஆனாலும் அலினா வுடன் தனக்கு உள்ள உறவு குறித்து புடின் இதுவரை பேசிய தில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)