இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

0
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள் தான் ரத்தத்தை உறைய வைக்கிறது.
ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா வில் இது இல்லா விட்டால் ரத்தம் உறையாது.

ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

இரத்த சிவப்பு அணுக்களின் வேலை !

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)