திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்?

எங்களின் பெண் தன்மையை உணர ஆரம்பித்த கணத்தி லிருந்து, எப்படி யாவது அறுவை சிகிச்சை செய்து கொண்டு,  முழுப் பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டும் தான் எங்களின் முதல் நோக்க மாக இருக்கும். 
அதற்காகப் பணம் சேர்க்க நாங்கள் படும் வேதனை களை வார்த்தை களில் விவரிக்க முடியாது. 
ஒரு வழியாகப் பணத்தைச் சேர்த்துக் கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றால் அங்கே எங்களுக்கு நடப்பது கொடுமை. 

இதற்கான அறுவை சிகிச்சையில் (Sex Reassignment Surgery - SRS) அனுபவ மில்லாத மருத்துவர் களால் எங்கள் உடல் சின்னா பின்ன மாக்கப் படுகிறது. 

தமிழ் நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுக்கவே இதே நிலை தான்’’ என்கிறார் முதல் திருநங்கை பொறியாளரான கிரேஸ்பானு.
மனதள வில், பழக்க வழக்கங்களில் பெண்ணாக மாறி விட்ட பிறகு, உடலளவில் ஆணின்