நாம் பயன்படுத்தும் வாசனை திரவியம் ( பெர்பியூம் scent ) தேர்ந்தெடுப்பது எப்படி?

0
தங்களுடைய உடலின் தன்மைக் கேற்பவும், கால நிலையை பொறுத்து வாசனை திரவியங் களை தேர்ந்தெடுக்க வேண்டும். 
வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். வாசனைத் திரவியங்கள் ஒரு வித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். 

தங்களுடைய உடலின் தன்மைக் கேற்பவும், கால நிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர் காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். 

சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவை யாக இருக்கும். 

அதன் வாசத்தின் தூரம் மிகவும் நீண்டதாக இருக்கும். பலருக்கு அதீத வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை வரும். 
நாம் பயன்படுத்தும் பெர்பியூம் ( scent ) தேர்ந்தெடுப்பது எப்படி?
அப்படியான வாசனைத் திரவியங் களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தால் அனைவரு க்கும் நல்லது.

வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

* கடைக்கு வெளியே வாசனையை பரிசோதிக்க மறக்க வேண்டாம், கடையின் ஏசி மற்றும் வாசனையின் தன்மை இருக்காது. இது உண்மையான மணத்தை சொல்லி விடும்.

* கோடையில் கலப்படமற்ற வாசனை திரவியத்தை தேர்வு செய்வது அவசியம். அது நீண்ட நேரம் வியர்வை யையும் தாண்டி நிற்கும்.
நாம் பயன்படுத்தும் பெர்பியூம் ( scent ) தேர்ந்தெடுப்பது எப்படி?
* இலகுவான வாசனையை விரும்பினால், பூக்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளலாம். 

புதினா அல்லது சிட்ரஸ் நறுமணங் களை தேர்வு செய்யலாம். இது புத்துணர்ச்சி யூட்டும்.. அதிக நறுமண தொனியை விரும்பினால், சாண்ட்லவுட் (சந்தனம்) போன்ற வற்றை தேர்ந்தெடுக்க லாம்.

* வெப்பத்தினால் தடிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு நம்மை மிகவும் எளிதில் ஆளாக்கி விடும். 
நாம் பயன்படுத்தும் பெர்பியூம் ( scent ) தேர்ந்தெடுப்பது எப்படி?
எனவே பெர்பியூமின் உள்ளடக்கங் களை சருமத்திற்கு தீங்கு இல்லாதவையா என்று சரி பார்ப்பது முக்கியம்.

* உங்களுக்காக சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்ப தற்காக நீங்கள் வெவ்வேறு விதமான வாசனை திரவியங் களை ஒப்பிட்டுப் பார்த்தீர்களா என்பதை உறுதிப் படுத்தவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)