வட கொரியா வில் மசாஜ் நிலை யங்கள் என்ற பெயரில், விபச்சார தொழில் கொடிகட்டி பறப்பது தற்போது அம்பல மாகி யுள்ளது.
வட கொரியா வின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், விபச்சார தொ ழிலை சட்ட விரோத மாக்கி யுள்ளார்.
எனினும் Hamheung உட்பட பல நகரங் களில் பெண்கள் விபச்சார தொழி லில் ஈடு படுவது தற் போது தெரிய வந் துள்ளது.
இப்படி யான பெண் களுக்கு சீன சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில திபர்களி டையே கடும் போட்டி நிலவு கிறது.
பல அழகு நிலைய ங்களில் விபச் சாரத்தி ற்கு 20000 யுவானும், சீன மசாஜ் - க்கு 10000 யுவானும் பெறப் படுகிறது.ஒரு தொழில திபர் கூறுகை யில்,
பூக்க ளை விற்பது என்ற வார்த் தையை விபச்சாரம் என்ற சொல்லு க்கு பதில் பயன் படுத்துகி றார்கள் என்று தெரிவி த்துள்ளார்.
வட கொரியா வில் 2.8 மில் லியன் மக்கள் பட்டினி யால் வாடுவ தாக ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளி யிட் டுள்ளது குறிப் பிடத் தக்கது.