வினோதமாக தப்ப முயன்று பிடிபட்டவர் !

அமெரிக் காவிற்கு மெக்சி க்கோ மூலமாக பலர் நாடு கடத்தப் படுவது வழமை. இறுக்க மான காவல் துறை (பொலிஸ்) கட்டுப் பாடு இருந் தாலும் 
வினோதமாக தப்ப முயன்று பிடிபட்டவர் !
பலர் நூதன மான முறை யில் அமெரிக்க மெக்சி க்கோ எல்லையை தாண்டி விடுவா ர்கள். அப்படி நூதன மாக தாண்ட முட்பட்டு அகப்பட்ட வரின் புகைப் படத்தைத் தான் கீழே பாக்கி றீர்கள்!

ஆம், வாகன த்தின் இருக்கை யில் அமர்வது வழமை, ஒழிவ தென்றால் பினால் ஒழிந்து கொள் வார்கள். 

ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கை போன்றே தன்னை அலங் கரித்து நாடு கடக்க முட்பட் டுள்ளார்! 

துரதிஷ்ட வசமாக பொலி ஸாரின் மோப்ப நாய் விழித்துக் கொண்ட தன் விளை வாக அகப்பட்டு விடார். இது தொடர் பாக எல்லை காவ லர்கள், ” 

இது ஒரு அகப் பட்ட நூதன சம்பவம், இப்படி பலர் நூதன மான முறையில் எல்லையை தாண்டி இருக்க லாம்.” என தெரிவித் துள்ளார். அது உண்மையே…

இரண் டாவது சம்பவம் உண்மை புகைப் படம் அற்றது.தெருவோர வன் முறைகளில் ஈடு பட்டதற் காக ஒரு பரும வயது (teenager) நபர் காவலர் களால் கைது செய்யப் பட்டார். 

நீதி மன்றத்தில் விசாரனை நடக்க இருக்கும் போது எதிர் பாராத விதமாக தப்பித்துக் கொண்டார். நீதி மன்றம் முழு வதும் தேடியும் கிடைக்க வில்லை.
நீதிபதி வேலை நேரம் முடிந்து வீடு செல்லும் போது, தனது கார் (மகிழுந்து) Trunk ஐ திறந்தார். அதற்குள் தப்பி யோடிய நபர் இருப் பதை கண்டு காவலர் களின் உதவி யுடன் கைது செய்தார்.

தப்பி யோடும் போது, காரு க்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்ட குற்ற வாளி அது நீதிபதி யின் வாகனம் என்பதை அறிந்தி ருக்க வில்லை!
Tags: