முடிவுக்கு வரும் mp3 வரலாறு !

பாடல் களின் நேரத்தை வைத்து, தூரத்தைக் கணக் கிடும் தலை முறை நாம்!
அதே நேரத் தில், MP3 பாடல் களைக் கேட்ட கடைசித் தலை முறை யும் நாமாகத் தான் இருப்போம். 
புற்று நோய் ஏன்? எப்படி? 
இணைய த்தில் அதிகம் டவுன் லோடு செய்யப் படும் ஆடியோ வடிவ மான MP3 தொடர் பான காப்புரிமை நிறுத்தப் படுவது தான் அதற்குக் காரணம்.


ஜெர்மனியைச் சேர்ந்த Fraunhofer IIS என்ற ஆய்வு நிறு வனம் தான், MP3 ஆடியோ ஃபார்மெட்டை உரு வாக்கி வளர்த் தெடுத்தது. 

90-களில் அறிமுக மான இந்த ஆடியோ வடிவம், குறைந்த மெமரி திறன் கொண்டது என் பதால் இணைய உலகில் மிக விரைவில் பிரபலம் ஆனது. 

தற்போது MP3 ஃபார்மெட்டை விட அதிகத் தரம் கொண்ட ஆடியோ ஃபார்மெட்கள் பயன் பாட்டு க்கு வந்து விட்ட தால், 
MP3 ஃபார்மெட் தொட ர்பான சில மென் பொருள் காப்புரிமை களை நிறுத்து வதாக அறிவித் துள்ளது அந்நிறு வனம். 

மேலும் புதிதாக உற்பத்தி செய்யப் படும் கருவி களுக்கு, MP3 தொடர் பான காப்பு ரிமை வழங்கப் படாது. 

பயன் பாட்டில் இருக்கும் கருவிக ளில் MP3 பயன் படுத்து வதில் எவ்விதப் பிரச் னையும் இருக்காது.

எப்படி பிரபலம் ஆனது MP3?

ஒரிஜினல் ஆடியோ ஃபைலானது சின்னச் சின்ன விவரங் களையும் சேமித்து வைத்தி ருக்கும். 

உதாரண த்துக்கு, இயல் பான மனி தனால் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையி லான அதிர் வலை களை மட்டுமே உணர முடியும். 

இதை கேட்கும் ஒலித் திறன் என்பா ர்கள். சிடி-க்களில் பதிவு செய்யப் பட்ட ஒரிஜினல் ஆடியோ ஃபைல் ஃபார் மெட்டில்,


இந்த அதிர் வலை களைத் தாண் டியும் விவரங் கள் சேகரிக் கப்பட்டி ருக்கும். 

அதாவது 44100 ஹெர்ட்ஸ் வரையி லான அதிர் வலைகள் கொண்ட விவரங் களும் டிஜிட்டல் வடிவில் சேமிக் கப்பட்டி ருக்கும். 

எனவே தான் அவை அதிக மெமரி கொண்ட தாக இருந்தன.  ஒரேயொரு ஆடியோ சிடியில் சில பாட ல்கள் மட்டுமே சேமிக்க முடிந்தன. 
மேலும், அதிக மெமரி அளவைக் கொண் டிருந்த தால் எளிதாக அவற் றைப் பரிமாற முடி யாமல் இருந்தது. 

இதை மாற்றி யமைத்து, குறைந்த அளவு கொண்ட ஆடியோ ஃபைலாக மாற்றி யதால்,

MP3 ஆடியோ வடிவம் இணைய உலகில் ஒரு புரட் சியையே ஏற்படுத் தியது.

MP3 ஃபார் மெட்டானது, தேவை யற்ற விவரங் களை நீக்கியது. மனித னின் கேட்கும் ஒலித் திறனின்

விவரங் களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற தேவை யற்ற விவரங் களை நீக்கி விடும். 

எனவே, ஆடியோ ஃபைலானது கம்ப்ரெஸ் செய்யப் பட்டு, அதன் மெமரி மிகக் குறைவா னதாக சேமிக் கப்படும். 

MP3 ஃபார் மெட்டைப் பொறுத்த வரை, பல நூறு மெகா பைட்கள் மெமரி திறன் கொண்ட

ஒரிஜினல் பாடல் கூட, சில மெகா பைட்களில் மாற்றப் பட்டு சேமிக் கப்படும். 

உலகம் முழு வதும் MP3 இசை வடிவம் மிகவும் பிரபல மாக இது தான் கார ணம். இணைய வளர்ச் சியில் MP3 பெரிய மாற்ற த்தையே ஏற் படுத்தினா லும், 

ஒரிஜினல் ஆடியோ வை விட கொஞ்சம் தரம் குறை வான தாகவே கருதப் படுகிறது.

பிட் ரேட்களைப் பொறுத்து MP3 ஆடியோ வடி வத்தின் தரம் தீர்மானி க்கப்படு கிறது.

MP3 அறிமுக மான போது, மியூசிக் ஆல்பங் களை விற்பனை செய்யும் நிறுவன ங்கள் இதனை கடுமை யாக எதிர் த்தன. 

காப்புரி மையை மீறி கிட்டத் தட்ட அனை த்துப் பாடல் களும் இணை யத்தில் இலவச மாகப் புழங்கின. 

விலை கொடுத்து மியூசிக் ஆல்பங் களை வாங்கிய ரசி கர்கள், இலவச மாக


இணைய த்தில் இருந்து டவுன் லோடு செய்ததை, ஆடியோ கேசட் விற்கும் நிறுவ னங்கள் விரும்ப வில்லை. 

2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம், MP3 பாடல் களைக் கேட்கும் ஐ-பாட் கரு வியை அறி முகப்படுத் தியது. 

அப்போதும் ஆடியோ கேசட் விற்பனை செய்யும் நிறுவ னங்கள் இதற்கு எதிர்ப்பு தெரி வித்தன. ஆனால் அதன் பின் நடந்த தெல்லாம் வரலாறு. 
ஐபோன் விற்பனை மூலமாக ஸ்மார்ட் போன் விற்பனை யில் ஆப்பிள் நிறு வனம்

நிலைத்து நிற்க ஐ-பாட் தான் விற்பனை தான் அஸ்தி வாரம் அமைத்துத் தந்தது. 

2003-ம் ஆண்டி லேயே MP3 வடிவ த்தை விட கூடுதல் பலன் கள் கொண்ட ஏ.ஏ.சி (AAC) ஆடியோ

வடிவ த்தை ஆப்பிள் நிறு வனம் பயன் படுத்த ஆரம் பித்தது தனிக் கதை. 

அது மட்டு மில்லாமல், தற்போது ஐ - டியூன்ஸ் வழியாக இணை யத்தில் பாடல் களை லீகலாக டவுன் லோடு செய்ய முடியும்.

தற்போது யூடியூப் போன்ற ஆன் லைன் ஸ்ட்ரீமிங், தொலைக் காட்சி மற்றும்

வானொலி சேவை களில் MP3 வடிவ த்தை விடவும் தரம் வாய்ந்த ஆடியோ வடிவ ங்கள் பயன் படுத்தப் படுகின் றன. 


அட்வா ன்ஸ்டு ஆடியோ கோடிங் (AAC) எனப்படும் ஆடியோ வடிவ மானது, அதிக தர த்துடன் குறைந்த மெமரி கொண் டதாக உள்ளது.


எனவே MP3 வடிவ த்தை விட இவை அதிகம் பயன் படுத்தப் பட்டு வருகி ன்றன. 

MP3 ஆடியோ வடிவ த்தை உரு வாக்கிய Fraunhofer IIS ஆய்வு நிறுவனம் தான்,

இந்த ஆடியோ வடிவமை ப்பையும் உருவாக்கி காப்பு ரிமை வைத் துள்ளது என்பது குறிப் பிடத் தக்கது.

“மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற ஒற்றைத் தாரக மந்திர மானது, உலகில் உள்ள அத்தனை விஷய ங்களுக் கும் பொருந்தக் கூடிய ஒன்று. 
மாற்றங் களை உள் வாங்கிக் கொண்டு அடுத்த கட்ட த்தை நோக்கி முன்னேறுவ தென்பது, எல்லாத் துறை களிலும் நடக்கக் கூடிய இயல் பான விஷயம். 

எனவே MP3 ஆடியோ வடிவத் துக்கு அடுத்த படியாக, தரமான ஆடியோ வடிவங் களுக்கு மாறு வதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
Tags:
Privacy and cookie settings