ஞாபக மறதியை போக்கும் கண் பயிற்சி !

பால்மிங் ( Palming ) ஒரு நாற் காலியில் கையின் முட்டி தொடை யில் படுமாறு உட்காரவும். வலது கையால் வலது கண்ணையும், 
ஞாபக மறதியை போக்கும் கண் பயிற்சி !
இடது கையால் இடது கண்ணையும் மூடிக் கொண்டு, சந்தோஷம் தரும் பழைய தருணங்களை நினை த்துப் பார்க்கவும்.

10 நிமிட ங்கள் என தினமும் மூன்று முறை இந்தப் பயிற்சியை செய்யலாம். ஸ்விங்கிங் (Swinging) இரண்டு கால்களுக்கு இடையே சிறி தளவு இடை வெளி விட்டு நிற்க வேண்டும். 

பிறகு குதிகாலை லேசாகத் தூக்கி, கடிகார த்தின் பெண் டுலம் போல வலப் பக்கமும் இடப் பக்கமும் தொடர்ந்து அசை யவும். 

இடுப்பை வளைக்கக் கூடாது. அசையும் போது எதிர்ப் பக்கம் தெரியும் ஏதேனும் ஒரு பொருளை நன்றாகக் கவனி க்கவும். 

நீங்கள் அசையாமல் அந்தப் பொருள் அசைவது போல தோன்றும். பிறகு, கண்களை ரிலாக்ஸாக மூடிக் கொண்டு, மீண்டும் அசை யவும். 
ஏற்கனவே பார்த்த அந்த பொருளை நினைத்துப் பார்க்கவும். கண்களை வட்ட மாக சுழற்றுங்கள். பின்னர் மீண்டும் அதற்கு நேர்மாறான திசையில் வட்டமாகச் சுழற்று ங்கள். 

இந்தப் பயிற் சியை தினமும் நான்கு முறை செய்யுங்கள். நேராக நின்று கொள்ளுங்கள். 

முக த்தைத் திருப் பாமல், இரு கண் களையும் முத லில் வலது புறமாகத் திருப்பவும். பிறகு இடது புறமாகத் திருப்பவும். 

இந்தப் பயிற்சியை ஆறு முறை செய்யவும். ஒரு நிமிடத் திற்கு சராசரி யாக 20 25 தடவை கண் சிமிட்டவும். 

சீரான இடை வேளையில் கண் சிமிட்டினால் பார்வை தெளி வாகும். கண் அயர்வு நீங்கும்.
தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வும். கை களில் சிறி தளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, 

கண்ணிற்கு இரண்டு அங்குல தொலைவில் கைகளை வைத்து, தண்ணீரைத் தெளிக்கவும். தொடர்ந்து 20 முறை இவ்வாறு செய்ய லாம்.
Tags: