நீங்க வாங்குற நிலம் / வீட்டுக்கு CMDA / DTCP அப்ரூவல் இருக்கா?

நிலம் வாங்கப் போகும் போது ஏகப்பட்ட குழப்பங்கள் நமக்கு வரும். முக்கியமா, சிஎம்டிஏ (CMDA) அப்ரூவல்னு சொல்றாங்க, டிடிசிபி (DTCP) அப்ரூவல்னு சொல்றாங்க.
நீங்க வாங்குற நிலம் / வீட்டுக்கு CMDA / DTCP அப்ரூவல் இருக்கா?
இன்னும் சிலர் பஞ்சாயத்து அப்ரூவல் இருந்தா போதும்னு சொல்றாங்க. இதில் எதுதான் சரி?

நீங்க வாங்கப்போற நிலம் நகர எல்லைக்குள் இருந்தா அதுக்கு சிஎம்டிஏ (CMDA - Chennai Metropolitan Development Authority) அப்ரூவல் வாங்கணும்.

குடியிருப்பு களைக் கட்டி விற்கும் புரோமோட்டர் களிடமிருந்து நீங்கள் வாங்கு வதாக இருந்தால் அவர்களுடைய லே -அவுட் வரை படத்தைக் கேட்டு வாங்கி, அதில் சிஎம்டிஏ அப்ரூவல் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள். 

மக்கள் நெருக்க முள்ள பகுதிகளில் கட்டப் பட்டிருந்தால் அது முறையான அனுமதி பெறப்பட்டி ருக்கிறதா என்பதை ஒரு வழக்கறிஞர் மூலமாகத் தெரிந்து கொள்வது அவசியம். 

இரண்டு கட்டடங் களுக்கு இடை

Tags: