கான்கிரீட் கூரை அமைக்க பிளாஸ்டிக் பலகை !

கான்கிரீட் கூரை அமைப்பது வீட்டுப் பணிகளுள் முக்கியமானது. இந்த கான்கிரீட் அமைக்கும் பணி ஒரு திருவிழா போல் நல்ல நேரம் பார்த்துச் செய்யப்படும். 
இந்தப் பணியில் இடும் சிமெண்ட் கலவையைத் தாங்கிப் பிடிக்க பலகை அடைப்பது வழக்கம். முன்பு இது மரத்தால் ஆனதாக இருந்தது. 


இப்போது இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

இந்தப் பணிக்கு இப்போது பிளாஸ்டிக் பலகைகளும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்தப் பலகையைப் பயன்படுத்து வதில் பல விதமான நன்மைகள் இருக்கின்றன.

பொதுவாகப் பலகை கொண்டு சென்ட்ரிங் இடும் போது அது கான்கிரீட்டைப் பிடித்துக் கொள்

Tags: