நிமோனியா வந்தால் எப்படி அறிவது?

நிமோனியா யாருக்கும் வரலாம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். 
நிமோனியா வந்தால் எப்படி அறிவது?
இது ஒருவரிட மிருந்து மற்றொருவ ருக்கு தொடுதல் மூலம் பரவாது.ஆனால் அந்த கிருமிகள் ஒருவரின் மூலம் மற்றொரு வருக்கு பரவலாம். 

மற்ற நுரையிரல் பிரச்சனை களைப் போலவே இருமல், மூச்சிரைப்பு, சுவாச பாதிப்பு, காய்ச்சல் என்ற அறிகுறிக ளுடன் தான் தென்படும்.

ஆனால் இது மிகவும் தீவிரமானது. கண்டு கொள்ளாமல் விட்டால் ஆபத்தில் முடியும்.
நிமோனியா என்றால் என்ன?

சிலவகை பேக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை ஆகியவை நுரையீரலை குறி வைத்து தாக்குகின்றன. 

இதனால் நுரையீரலில் இருக்கும் சிறு சிறு காற்றுப் பைகளில் திரவம் மற்றும் சீழ் அடைத்துக் கொள்கின்றன.

எனவே சரியான அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்ல முடியாமல் இருக்கும் போது மூச்சுத் திணறல் உண்டா கிறது.

எப்படி கண்டறியலாம்?

நிமோனியாவை கண்டறிய மருத்துவர்கள் நுரையீரல் எக்ஸ்ரே பரிசோதனை மற்றும், உடல் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்வார்கள். 

இந்த மூன்று வகை நிமோனியாவில் பூஞ்சை நிமோனியா அரிதாக தாக்கக் கூடியவை. இந்த வகை நிமோனியா எய்ட்ஸ் நோயாளி களை தாக்கும் நோயாகும்.
யாரையெல்லாம் பாதிக்கும்?
நோய் எதிர்ப்பு மிகவும் குறைந்துள்ள வர்களுக்கு தாக்கும் அபாயம் உண்டு. மிக குறைந்த வயதில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தாக்கக் கூடியவை. புகைப்பிடிப் பவரகள்,

சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஆஸ்துமா, மற்றும் இதய நோய் இருப்பவரக ளுக்கு நிமோனியா வர வாய்ப்புகள் உண்டு.

எந்த வகையில் இது ஆபத்து?

நோய் எதிர்ப்பு திறன் மிகக் குறைவாக இருப்பவர் களுக்கு கிருமிகலை எதிர்த்து போராட பலம் கிடையாது. 

இதனால் அவற்றின் தாக்கம் அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும்.

தகுந்த சிகிச்சை எடுக்கா விட்டால் உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து இறப்பு கூட ஏற்படலாம். 

நிமோனியா வில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 15 சதவீதம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.
இதற்கான சிகிச்சை :
நிமோனியா வந்தால் எப்படி அறிவது?
உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்க அதிக திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பாக்டீரியா நிமோயாவிர்கு ஆன்டி பயாடிக்ஸ் தரப்படும். 

வைரஸ் தொற்றாக இருந்தால் ஆன்டி வைரல் மருந்துகள் தரப்படும். இதுவே பூஞ்சையாக இருந்தாலா ஆன்டி பயாடிக்ஸ் அல்லது ஆன்டி ஃபங்கல் மருந்துகளை பரிந்துரைப் பார்கள்.

மிகத் தீவிரமான நிலையில் மருத்துவ மனையிலேயே குணமாகும் வரை இருக்க வேண்டியதிருக்கு
குணமடைய நாட்கள் :

அவரவரின் எதிர்ப்பு சக்தி பொறுத்தே அமையும். தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஒரே வாரத்திலேயே குணமடை யலாம்.

ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப் பட்டால் விரைவில் குணம்டையும். இல்லை யென்றால் குணமடைய 15 நாட்களுக்கும் மேலாகலாம்.
Tags: