அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இறுதி வேட்பாளர் பட்டியல் வருமாறு:-
1. கா.பூ.முனுசாமி (அ.தி.மு.க.)
2. பி.என்.பி.இன்பசேகரன் (தி.மு.க.)
3. அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.)
4. ந.நஞ்சப்பன் (இந்தியகம்யூனிஸ்டு கட்சி)
5. க.சிவக்குமார் (நாம் தமிழர் கட்சி)
6. கே.ஜெயக்குமார் (ஜனதா தளம், மதசார்பற்ற)
7. மா.மல்லிகா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 பேர் போட்டி.