கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் !


கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு கருணாநிதி உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

1. கருணாநிதி- (தி.மு.க.)

2. பன்னீர்செல்வம்- (அ.தி. மு.க.)

3. ரெங்கதாஸ்- (பா.ஜனதா)

4. மாசிலாமணி- (இ.கம்யூ)

5. சிவக்குமார்- (பா.ம.க.)

6. பத்மநாபன்- (பகுஜன் சமாஜ்)

7. சந்திரசேகர்- (நாம் தமிழர்)

8. கணேசன்- (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)

9. சுரேஷ்பாபு- (சுயே)

10. சரவணன்- (சுயே)

11. செல்வராஜ்- (சுயே)

12. தேவகுமார்- (சுயே)

13. பன்னீர்செல்வம்- (சுயே)

14. மீனாட்சி சுந்தரம்- (சுயே)

15. ராஜேந்திரன்- (சுயே)
Tags: