உடற்பயிற்சி செய்ய‍ விரும்புவோர் கவனிக்க‍ வேண்டியது !





உடற்பயிற்சி செய்ய‍ விரும்புவோர் கவனிக்க‍ வேண்டியது !

Anonymous
By -
1. Body Building, Power Lifting செய்ய‍விரும்புவர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க‍ வேண்டும். ஏனென்றால், 18 வயதுக்கு முன் அவர்கள் மேற்சொன்ன‍ உடற் பயிற்சியில் ஈடுபட்டால், அ வர்களுடைய உடல் வளர்ச்சி பாதிக்கும்.
உடற்பயிற்சி செய்ய‍ விரும்புவோர்
2. 30 வயதுக்கு மேல் உள்ள‍வர்கள் பயிற்சியில் ஈடுபடும் போது அவரவர் உடல் ஆரோக்கி யத்தை தகுந்த மருத்துவ ஆலோசனை களை பெற்று உடற்பயிற்சி செய்ய‍லாம்.

3. Power Lifting Weight Lifting செய்வதற்கு முன்பு Ground Exercise மிக முக்கியமான ஒன்றாகும்.

4. எந்த பயிற்சி செய்வதற்கு முன்பு Worm Up அவசியம் கடை பிடிக்க‍ வேண்டும்.

5. எத்தகைய பயிற்சி செய்தாலும் Diet (உணவுக் கட்டுப்பாடு) அவசியம் கடைபிடிக்க‍ வேண்டும்

6. எந்த விதமான உடற் பயிற்சியில் ஈடுபட்டாலும் அதனை தொடர் பயிற்சியாக செய்து வர வேண்டும்.
7. உடற்பயிற்சி செய்வதற்கு மிக முக்கியமானது Diet 60 சதவிகிதமும் பயிற்சி 40 சதவிகிதமும் ஆகும்.

8. பயிற்சி செய்த பின் அரை மணி நேரம் இடை வேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகளை உண்ண வேண்டும்.

9. விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவோரு க்கு Ground Exercise மிகச்சிறந்த ஒன்றாகும்.

10. உடற் பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உடலுக்கு ஆரோக்கியமல்ல.

11. நீங்கள் உடற் பயிற்சியில் ஈடுபடும் போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரி பார்த்த பின் உடற் பயிற்சியை மேற் கொள்வது நல்லது.

12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது.

13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும்.

குறைந்த பட்சம் 3 கிலோ மீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு) க்கு முன்பு மெதுவாக (Slow) ஆரம்பித்து முடிக்கும் போது Fast Running-ல் முடிக்க வேண்டும். 
உடற்பயிற்சியில் ஈடுபடும்போது
நீங்கள் சரியாக ஓடியிருந்தால் உங்களுடைய வயிற்றுப்பகுதி லேசாக வலியும், வயிறு உள்வாங்கல் இருக்கும்.

இந்த பயிற்சியில் தொடர்ந்து 3 மாத காலம் ஈடுபட்டால் உடல் எடையும், தொப்பையும் 100% கண்டிப்பாக குறையும். இதற்கு அளவான சாப்பாடு தேவையில்லை.

14. ஒரு உடற்பயிற்சி ஒரு பகுதிக்கு செய்யும் போது அந்த பகுதியில் பயிற்சி முடியும் வரை இடையிடையே அதிக ஓய்வு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

15. பயிற்சியில் ஈடுபடுபவர்கள் முக்கியமாக Competition-ல் ஈடுபடுபவர்கள் கெட்ட போதை, ஆல்கஹால், மற்றும் லிக்கோடின் சம்பந்த‌ப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் உடலில் உள்ள Energy (தெம்பு) குறைந்து விடும்.

16. பயிற்சியில் ஈடுபட்டு பயிற்சி முடிந்தவுடன் உங்கள் மூச்சு சுவாசிப்பு வேகமாக செயல்படும் போது, உங்கள் சுவாசிப்பை மூக்கால் மட்டுமே சுவாசிக்க முயற்சி செய்யவும். மூச்சை வேகமாக சுவாசிப்பது உடலுக்கு ஆரோக்கியம் அல்ல.
Tags: