ஒரே காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் - செம்ம இல்ல ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஒரே காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் - செம்ம இல்ல !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
இந்த உலகத்தில் விசித்திரங்களு க்கும், வித்தியாசமான நிகழ்வுகளு க்கும் பஞ்சமே இல்லை. நம் உலகத்தில் கிட்டத்தட்ட 750 கோடி மக்கள் உள்ளனர், ஒவ்வொருவருக் குள்ளும் ஒருவிதமான கதை உள்ளது. 
இரண்டு சகோதரிகள்


இதில் சில கதைகள் ஆச்சரியத்தையும் சில கதைகள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். இங்கு நாம் பார்க்கப் போகும் சம்பவம் இந்த இரண்டையுமே ஏற்படுத்தும்.

எவ்வளவு அன்பானவர்க ளாக இருந்தாலும் காதல் என்று வந்து விட்டால் அனைவரும் சுயநலமாகத் தான் சிந்திப்பார்கள், அதுதான் அனைத்து மனிதர்களின் இயற்கையான குணமாகும். 

ஆனால் இங்கு இரண்டு சகோதரிகள் தங்களின் காதலனை எந்த வித சண்டையும் இன்றி பகிர்ந்து கொள்கிறார்கள். 
இவர்கள் இருவரும் தங்கள் காதலனுடன் ஒரே "படுக்கையை தான்" பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் தனித்துவமான கதையைப் இங்கு பார்க்கலாம்.

இரட்டை சகோதரிகள்

ஆன்னா மற்றும் லூசி டி சின்கே என்ற சகோதரிகள் "உலகின் மிகவும் ஒத்த இரட்டையர்கள்" என்று அழைக்கப் படுகிறார்கள். 

இவர்கள் இவ்வாறு அழைக்கப்பட காரணம் இவர்களுக்குள் இருக்கும் அதிகபட்ச உருவ ஒற்றுமை தான். 
படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர்


இவர்கள் இருவரும் மிகப்பெரிய ஒரு படுக்கையில் தங்களின் பகிர்ந்து கொல்லப்பட்ட காதலனுடன் உறங்குகிறார்கள். 

அந்த அதிர்ஷ்டக்கார இளைஞரின் பெயர் பென் பியரின். இவர்கள் மூவரும் நீண்ட காலமாக ஒன்றாக உடலுறவு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இருவருடனும் நெருக்கம்

இருவரில் யார் மீது அதிக காதல் என்று கேட்டால் இருவரின் மீதும்தான் என்று பென் கூறுகிறார். இருவருடனும் உடலுறவு கொள்வதும், நெருக்கமாக இருப்பதும் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 
இதுவரை தங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் எழுந்ததில்லை எனவும் சகோதரிகள் இருவரும் தன்னை மகிழ்ச்சியாக பங்கு போட்டுக் கொள்வதாக வும் பென் கூறியுள்ளார்.

அவர்களுக்குள் பொறாமை இல்லை

சகோதரிகள் இருவரும் ஒரே ஆணை பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் துளியும் பொறாமைப் படுவதில்லை. 
இருவருடனும் நெருக்கம்


மேலும் அவர்கள் தங்கள் காதலனுடன் சகோதரி நெருக்கமாக இருப்பதை விரும்பவும் செய்கிறார்கள். 

அனைத்திற்கும் மேலாக தனது சகோதரி காதலனுடன் உடலுறவு கொள்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருப்பதாக இருவரும் கூறுகிறார்கள்.

திருமண விருப்பம்

சகோதரிகள் தங்கள் நீண்டகால காதலனை கூட திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ஆனால் 1961 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய திருமணச் சட்டத்தின் கீழ் பலதார மணம் தடை செய்யப் பட்டுள்ளதால், அவர்களால் இந்த உறவில் மேலே சென்று ஒரே மனிதனை ஆணை செய்து கொள்ள முடியாது.

அறுவை சிகிச்சை
ஏற்கனவே ஒத்த உருவமைப்புடைய சகோதரிகளாக இருந்த இவர்கள் மேலும் ஒரே மாதிரியாக தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். 
திருமண விருப்பம்


இந்த ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு 250,000 டாலருக்கும் அதிகமாக செலவிட்டனர். 

அவர்கள் ஒன்றாக குளிக்கிறார்கள், எல்லா வற்றையும் ஒன்றாகச் செய்கிறார்கள், ஒரே அளவிலான உணவை கூட ஒன்றாக சாப்பிடுகிறார்கள்.

குழந்தை பெற்று கொள்ளும் திட்டம்

சகோதரிகள் தாங்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர், ஆனால் இது ஒரு உயிரியல் பிரிவு என்பதால், தங்கள் குழந்தைகளை கருத்தரிக்க வேறு வழிகளைப் பார்க்கிறார்கள், 

அவர்களின் திட்டங்கள் வெற்றி பெறாவிட்டால், வாடகைத்தாய், ஐவிஎஃப் மற்றும் தத்தெடுப்பு ஆகியவை முறைகளில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்ட மிட்டுள்ளார்கள்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close