சிக்னலை இழந்தது ஏன்? சிவன் !

0
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் 'லேண்டர்' தரையிறக்க இஸ்ரோ மையத்தில் இன்று முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. 
சிக்னலை இழந்தது ஏன்?



இதில் லேண்டர் சிக்னலை இழந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியது:

நிலவின் பரப்பிலிருந்து 2.1 கிமீ வரை விக்ரம் லேண்டர் எதிர் பார்த்ததை போலவே லேண்டர் பயணி த்திருக்கிறது. 
அதன்பின் விக்ரம் 'லேண்டர்' உடன் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது. துண்டிக்கப் பட்டதற்கான காரணங்கள் மற்றும் தகவல் களை ஆராய வுள்ளோம். தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)