வைரலாக பரவும் அரிய வகை இரட்டை தலை நாகம் வீடியோ ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

வைரலாக பரவும் அரிய வகை இரட்டை தலை நாகம் வீடியோ !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
சமூக வலை தளத்தில இப்போது ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது, அது என்வென்றால் தாய்லாந்தில் மிக அரிய வகையான இரட்டை தலை நாகம் சிக்கிய வீடியோ சமூக வலை தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 
இரட்டை தலை நாகம் வீடியோ
தாய்லாந்தில் தாபனன் என்ற கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த இரட்டை தலை கொண்ட நாகத்தை கண்டு பிடித்துள்ளனர், பின்பு இது குறித்து வீடியோ ஒன்று அன்மையலி வெளியானது. 

அந்த வீடியோவில் ஒரு வாழை இலையில் இரட்டை தலை நாகத்தை வைத்து சற்றி சில சிறுவர்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர். பின்பு வாழை இலையில் பாலி இந்து மக்களின் வழிபாட்டுப் பூக்களும் போடப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
குறிப்பாக பாலி இந்து மக்கள் இரட்டைத் தலை பாம்பை வணங்குவதைக் குறிக்கிறது, பின்பு இரட்டைத் தலை நாகம் என்பது மிகவும் அரிதான உயிரன மாககும். 

இப்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ள இந்த இரட்டைத் தலைப் பாம்பு விஷம் உள்ளதா அல்லது இல்லாததா என்பது தெரிய வில்லை. 
குறிப்பாக இந்த பாம்பு மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் இரண்டு தலைகள் இருப்பதால் இந்த பாம்பால் அதிக நாட்கள் வரை உயிர் வாழ முடியாது என்று கூறப்படுகிறது, 
இருந்த போதிலும் இந்த பாம்பின் வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause