டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல் !

Subscribe Via Email

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை நடத்தி வந்தார்.
டாக்டர் வீட்டில் 2000 கரு
கடந்த 2016-ம் ஆண்டு இவர் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை அதிகாரி களிடம் தெரிவிக்க தவறியதால், அவரது மருத்துவ மனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, மருத்துவமனை மூடப்பட்டது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3-ந்தேதி உல்ரிச் கிளோபர் உயிர் இழந்தார். அதனை தொடர்ந்து, டாக்டரின் குடும்பத்தார் அவரது சொத்துகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத் தப்பட்ட நிலையில் கண்டெடுக் கப்பட்டது. இந்த சம்பவம், அங்கு பெரும் அதிர் வலையை ஏற்படுத்தி யுள்ளது.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close