உலகை வியக்க வைத்த ஆதிவாசி பெண் - தீயாய் பரவும் புகைப்படம் !

0
3 வாரங்களு க்கு மேலாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தாங்கள் புனித மானதாக கருதும் வனத்தைக் காக்க, இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என அமேசானின் முரா பழங்குடி யினர் உறுதி பூண்டுள்ளனர்.
உலகை வியக்க வைத்த ஆதிவாசி பெண்




அமேசான் காடுகளில் கட்டுக் கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிரேசில் அரசு போராடி வருகிறது.

கால்நடைப் பண்ணைகள் வைத்திருப்ப வர்களும், மரம் வெட்டுபவர் களும் தங்களது சுயநலத்திற் காக வைக்கும் தீ தான் அமேசான் காடுகளை அழித்து வருகிறது.
காட்டுத் தீயை அணைக்க மதிநுட்பங்க ளுடன் செயல்பட்டு வரும் பிரேசிலின் பழங்குடி மக்கள், கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடி தீயை அணைப்போம் என உறுதி பூண்டுள்ளனர்.
தீயாய் பரவும் புகைப்படம்




இந்நிலையில் சமூக வலை தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில், பழங்குடி பெண் ஒருவர் காட்டுப் பன்றியின் குட்டிகளு க்கே பாலூட்டி பசியை போக்கி யுள்ளனர். 
அப்படிப்பட்ட மக்கள் தமது காடு அழிவதைக் கண்டு எப்படி யெல்லாம் கதறி யிருப்பார்கள். மனித நேயம் படைத்த ஒரு இனம் அழிவதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. பலர் அவர்களை காக்க போராடிக் கொண்டிருக் கின்றனர். 

குறித்த புகைப்படம் அவர்கள் பிற உயிர்கள் மீது கொண்டிரு க்கும் அன்பை வெளிப்படுத்து கின்றது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)