எலியை ஒழிக்க தமிழன் செய்த வெலை - காணொளி !

0
கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டில் பல்லி, எலி போன்றவை களால் அதிக தொந்தரவு களை சந்தித்திருப்போம்.
எலியை ஒழிக்க தமிழன் செய்த வெலை



இவைகளை எப்போது வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் வாங்கிப் பயன் படுத்துவோம். இருப்பினும் எந்த ஒரு பயனும் கிடைத்திருக்காது. 
அப்படி பணம் செலவழித்து கண்ட பொருட்களைப் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக,

இங்கு நபர் ஒருவர் எந்தவொரு செலவுமின்றி எலிகளை எவ்வளவு லாபமாக பிடிக்கின்றார். நிச்சயம் இவரது ஐடியாவிற்கு சல்யூட் அடித்தே ஆக வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)