ஸ்லீப்பர் க்ளட்சும், அது இயங்கும் விதமும் !

120 கிமீ வேகத்தில் இரு சக்கர வாகன த்தில் செல்லும் போது திடீரென திருப்பமோ அல்லது எதிரே வாகனமோ வந்தால் உங்கள் செயல்பாடு என்ன வாக இருக்கும்,
ஸ்லீப்பர் க்ளட்ச்


மேலும் 4வது கியரில் இருந்து 3 வது கியருக்கு உடனடி யாக மாற வேண்டு மெனில் என்ன வாகும், அதனை எவ்வாறு கையாளு விர்கள்.. யோசி யுங்கள் விடையை இறுதி யாக காணலாம். 

ஸ்லிப்பர் கிளட்ச் என்றால் என்ன ? 

நவீன ரேஸ் பைக்குகள் மற்றும் ஸ்டீரிட் லிகல் பைக்கு களில் அவசிய மான ஒன்றாக இணைக்கப் படுவதன் நோக்கம் என்ன ? என அறிவோம்..!

கிளட்ச் என்றால் என்ன ஆற்றலை எடுத்துச் செல்ல டிரைவிங் ஷாஃப்டி லிருந்து டிரைவன் ஷாஃப்ட் பகுதிக்கு கொண்டு செல்ல என்கேஜ் (ஆற்றலை எடுத்துச் செல்ல) மற்றும் டிஸ்என்கேஜ் (ஆற்றலை குறைக்க அல்லது முழுமை யாக நீக்க) பயன் பாட்டிற்கு பயன் படும். 

ஸ்லிப்பர் கிளட்ச் என்பதின் மறுபெயர் பேக் டார்க் லிமிட்டெர் என்பதாகும். ஸ்லிப்பர் கிளட்ச் என்றால் சாதாரன கிளட்ச் களில் இருந்து சிறப்பு முக்கி யத்துவம் கொடுக்கப் பட்டு வடி வமைக்கப் பட்ட கிளட்ச் ஆகும்.


இந்த மெக்கானிசம் ஒரு இலகு முறையான தாகும். இந்த ஸ்லிப்பர் கிளட்சின் முக்கிய நோக்கமே திடீரென ஏற்படுத் தப்படும்
பேலியோ டயட் நல்லதும் கெட்டதும் அறிந்துகொள்ள !
கியர் மாற்றம் மற்றும் வேகம் குறைப்பு போன்ற வற்றினால் எஞ்சின் மற்றும் பின் சக்கரங் களுக்கு ஏற்படும் விளைவு களை கட்டுப் படுத்தவே பயன் படுத்துப் படுகின்றது.

நீங்கள் இயல்பாகவே சாதாரன 100 சிசி அல்லது எந்த சிசி வரை உள்ள பைக்கு களில் அதிக பட்ச வேகத்தில் பயணி க்கும் பொழுது திடீரென வேகத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பாட்டால் உடனடி யாக பிரேக் பிடிப்பது,

கிளட்ச் மாற்று வது போன்ற நடவடி க்கைகளில் ஈடு படுவோம் அல்லவா ? அவ்வாறு மேற் கொள்ளும் போது குறைந்த சிசி பைக்கு களில் கையாளுமை இலகு வாக நிறை வேறி விடும், 

ஆனால் ஸ்டீரிட் ரேசர் பைக்கு களான கேடிஎம் டியூக் மற்றும் அதை விட பெர்ஃபாமென்ஸ் வெளிப் படுத்தக் கூடிய மாடல் களில் திடீரென மேற் கொண்டால் எஞ்சின் ஆற்றலை குறைக்க வேண்டும் .
காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி?
உடனடி யாக, பின் சக்கரங் களுக்கு ஆற்றல் செல்லாமல் தடுக்க வேண்டும்? நீங்கள் கியரை குறைப் பீர்கள், பிரேக் பிடிப்பீர்கள் இது சாதாரன பைக்கு களில் இலகு வாக செயல்படும்.

ஆனால் சூப்பர் பைக்கு களின் வேகம் எஞ்சின் செயல் திறனை கட்டுப் படுத்த ஸ்லிப்பர் கிளட்ச் முக்கிய பங்காற்று கின்றது. 
பேக் டார்க் லிமிட்டெர்


சாதாரன கம்யூட்டர் பைக்குகளில் வேகமாக சென்று பிரேக் அல்லது கியர் மாற்றும் போது அல்லது வளைவு களில் திரும்பும் போது சிறிய அளவில் தடு மாற்றம் இருக்கும் .

ஆனால் இது போன்ற சூழ் நிலைகளில் அதிவேக பைக்கு களில் இது போன்ற தடுமாற் றங்கள் ஏற்பட்டால் கிளட்ச் பாகங்கள் பாதிப்படைய அல்லது வாகனம் நிலை தடு மாறவோ வாய்ப்புகள் உள்ளது
பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !
இவற்றை தடுக்கவே சிலிப்பர் கிளட்ச் முக்கிய பங்காற்று கின்றது. மேலே குறிப் பட்டபடி 120 கிமீ வேகத் திலும் வாகனத் தின் கிளட்ச் மீது ஆர்வம் காட்டா மல் பிரேக்கிங் செயல்பாட்டை கண்கானித் தாலே போது மானதாகும்.

ரேஸ் பைக்குளில் ஸ்லிப்பர் கிளட்ச் முக்கிய பங்காற்று கின்றது. இந்தியா வில் டொமினார் 400, கேடிஎம் , கவாஸாகி போன்ற பைக்கு களில் இந்த நுட்பம் இடம் பெற்று ள்ளது.
Tags: