வைரத்தில் மின்னும் எமிரேட்ஸ் விமானம் - விளக்கமளித்த நிர்வாகம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

வைரத்தில் மின்னும் எமிரேட்ஸ் விமானம் - விளக்கமளித்த நிர்வாகம் !

Subscribe Via Email

கடந்த சில தினங்களு க்கு முன்பு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்கள் விமானத் தின் வித்தி யாசமான 


புகைப்படம் ஒன்றை அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்டிருந்தது 

‘சுமார் ஆயிரத்து க்கும் மேற்பட்ட கண்களை கவரும் வைர கற்கள் பதிக்கப் பட்ட எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படம் தான் அது’. 

அதனுடன் ‘எமிரேட்ஸ் வழங்கும் பிளிங் 777’ என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படம் பதிவிடப் பட்டிருந்தது. 

அந்த பதிவு சமூக வலை தளங்களில் பெரும் ஹிட் அடித்து உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. 

தற்போது அது ஒரு விவாத பொருளா கவும் மாறியுள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் எமிரேட்ஸ் நிறுவத்திடம், இது உண்மையா? 

அறிவிய லுடன் விளையாடு கிறீர்களா? போன்ற பல கேள்விகள், கருத்து களுடன் திட்டி தீர்த்து வருகின்றனர். 


இந்நிலையில் இது உண்மையான விமானம் இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது. 

சாரா ஷகீல் என்பவர் படிக கற்கள் செய்வதில் திறமை வாய்ந்த கலைஞர் (crystal artist). படிக வேலைப் பாடுகள் நிறைந்த பொருள்கள் 

மற்றும் தன் இணைய வடிவமைப்பு புகைப் படங்கள் போன்ற வற்றை சமூக வலை தளத்தில் வெளி யிடுவது இவரின் வழக்கம். 

அப்படி அவர் எமிரேட்ஸ் விமானத்தின் புகைப் படத்தில் முற்றிலும் வைரத்தால் நிறைத்தது 

போன்று எடிட் செய்து அதை தனது இன்ஸ்டா கிராமில் பகிர்ந்திருந் துள்ளார். 

இது எப்படியோ எமிரேட்ஸ் நிறுவனத்தின் கண்களில் பட, சாரா ஷகீல் அனுமதி யுடன் 

அந்த நிறுவனம் விமானத்தின் புகைப் படத்தை தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளி யிட்டுள்ளது.


இது குறித்து Gulf செய்தி ஊடகத்து க்குப் பேட்டியளி த்துள்ள எமிரேட்ஸ் நிறுவனத் தின் செய்தி தொடர்பாளர், 

“அது உண்மை யான விமானம் இல்லை. சாரா ஷகீல் என்ற கலைஞரின் புகைப் படத்தைத் 

தான் நாங்கள் பதிவிட்டி ருந்தோம்” என விளக்க மளித்துள்ளார்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close