சீனாவின் துயரம் (Chinas Sorrow) என்று எது தெரியுமா?

0
ஹொயாங்கோ நதி (River Hwang Ho) அவ்விதம் அழைக்கப் படுகிறது. பெருமளவு வெள்ளச் சேதங்களை ஏற்படுத்தியதால் இந்தப் பெயர்.
இந்த நதிக்கு, மஞ்சள் நதி என்றதொரு பெயரும் உண்டு. மஞ்சள் நிறம் கொண்ட சேறும் சகதியும் நிரம்பி, 


ஆற்றின் நிறமும் மஞ்சளாக இருப்பது தான் காரணம்!
ஆசியாவின் நீளமான நதிகளில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

உலக அளவில் ஆறாவது நீளமான நதியும் இதுவே. நீளம் 5,464 கி.மீ.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)