கழுகில் பறந்து வந்த திருமண ஜோடி !

0
மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் செயற்கையாக தயாரிக்கப் பட்ட ராட்சஷ கழுகில் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர்.
கழுகில் பறந்து வந்த திருமண ஜோடி !
கீழே பலரும் அதனை வியந்து பார்க்கின்றனர். கழுகில் இருந்து அவர்கள் வந்திறங்கும் போது இந்தி பாடல் இசைக்கப் படுகிறது. 
மணமக்கள் பறந்து வந்து மண மேடையில் வந்து அமர்ந்ததை கீழே இருந்த விருந்தினர்கள் பார்த்து வியந்து போயினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)