சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர் நாற்றம் அடிக்கிறதா?

சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர் நாற்றம் ஏற்பட்டால் அது எந்த நோயின் அறி குறியை உணர்த்து கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர் நாற்றம் அடிக்கிறதா?
சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் ஏற்பட என்ன காரணம்?

சில நேரங் களில் அதிகப் படியான உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்ற த்தை உண்டா க்கும்.  எனவே அதற்கு போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச் சனைக்கு தீர்வு கிடைக்கும். 

சர்க்கரை நோய் இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். 

ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப் பதால், அது சிறுநீர் துர்நாற்ற த்தை உண்டாக்கு கிறது. சிறுநீரக கற்கள் இருந்தால் கூட அது சிறுநீர் துர்நாற் றத்தை ஏற்படுத்தும். 
எனவே கடுமை யான சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும். கல்லீரலில் தொற்றுகள் இருந்தாலும் அது சிறுநீரக துர்நாற்றத்தை உண்டா க்கும். 

கல்லீர லானது டாக்ஸின் களை வெளியேற்ற முடியாத அளவில் செயலிழந் தால், அப்போது சிறுநீரில் அம்மோனியாவின் அளவு அதிகரித்து, சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.




டயட் இருக்கும் போது சாப்பிடக் கூடிய சில உணவுகள், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் விட்டமின் B6, புரோட்டீன் போன்ற

சத்துக்கள் அதிகம் நிறந்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
சிறுநீரில் உள்ள அம்மோனியாவின் அளவைக் கட்டுப்படுத்த, சிறுநீரகங்கள் கடுமையாக வேலை செய்யும் போது, 

சிறு நீரகங்கள் பலவீனமாகி, சிறுநீரில் அசிட்டிக் அளவு அதிகரித்து சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
Tags: