ஆட்டிசம் குழந்தைகளும் மாதவிடாயும் - ஆசிரியர்கள் !

உங்கள் காலில் ஒரு காயம். அதிலி ருந்து ரத்தம் வழிந்து கொண்டே இருக் கிறது. காயத் தில் ஏற்பட்ட வலி உறுத்திக் கொண்டே இருக் கின்றது. 
ஆட்டிசம் குழந்தைகளும் மாதவிடாயும்  - ஆசிரியர்கள் !
இந்த நிலை யில் நீங்கள் என்ன செய் வீர்கள்? நிச்சயம் உங்க ளால் ஒரு வேலை யையும் செய்ய முடியாது. அதற் கான மன நிலையும் இருக் காது. 

இந்த வலி ஒருபுறம் என்றால், அந்த வேதனைக் காலத் தில் உங் களை எல்லோ ரும் தீண்டத் தகாத ஒரு வராகப் பார்க்கி றார்கள். 

வீட்டில் ஓர் ஓரமாக ஒதுக்கி வைக்கப் படுகிறீர் கள். அந்த நேரத் தில் உடல் ரீதியாக வும் உளவியல் ரீதியாகவும் 

நீங்கள் எப்படி யெல் லாம் பாதிக் கப்படு வீர்கள் என்பதை உங் களால் உணர முடிகி றதா? இந்த ரத்தம், வலி உங்கள் வாழ்க் கையில் 

ஒரு மாதத் திற்கு ஐந்து நாட்கள் நிகழ்ந் தால் எப்படி இருக்கும்..? கொஞ்சம் யோசி த்துப் பாருங்கள். 
பெண்கள் அந்தரங்க தகவலை யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா?
அதைத் தான் பெண்கள் மாதம், மாதம் அனுப வித்துக் கொண்டே 'மாத விடாய் நாட் களை' சிரித்துக் கொண்டே கடக்கி றார்கள்.
பள்ளி, கல்லூரி களில் ஆண்க ளுக்குத் தெரியக் கூடாது என மறைத்து, மறை த்து கருப்பு கவரில் சுருட்டி கொண்டு செல்வது 

இன்ற ளவும் நடை பெற்று கொண்டு தான் இருக் கின்றது. இது மறை க்கும் அளவி ற்கு தவறான விஷயம் கிடை யாது. 

தாங் களே தங்க ளுடைய நாப்கின் பேடு களை மாற்று வதற்கு முகம் சுழி க்கும் இந்த சமூக த்தில் தான் ஆட்டிசம் நோயி னால் பாதிக்கப் பட்ட 

குழந்தை களுக்கு அவர் களது ஆசிரிய ர்களும், அவர் களின் உதவி யாளர்க ளும் நாப்கின் மாற்று கிறார்கள். 

ரத்தப் போக்கு என்பது முகம் சுழிக்கும் அள விற்கு மோச மானது இல்லை என் பதை நிரூ பிக்கும் வகையில் 

அவர் களது அனுப வத்தைப் பற்றி நம்மி டையே பகிர் கிறார்கள் ஆட்டிசம் குழந்தை களின் ஆசிரி யர்கள்.

பாரதி, ஆசிரியர் :
''ஆரம்ப த்துல ஆட்டிசம்னா என்னனு தெரி யாம தான் அதை பற்றி தெரிஞ் சிக்க பயிற்சிப் பள்ளிக்கு போனேன். 
மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள்
அங்க போன துக்கு அப்புறமா தான் ஆட் டிசம் குழந் தைங்கள பற்றி முழுசா தெரிஞ் சிக்க முடிஞ் சது. 

என்னு டைய பள்ளி யில் இருபது குழந் தைங்க இருக் காங்க அதுல எட்டு குழந் தைங்க பெண் குழந் தைங்க தான். 

அந்த குழந் தைங்க எப்போ என்ன மன நிலை யில இருப் பாங்கனு தெரியாது. நாம அவங்க கிட்ட பக்குவமா சொல்லி கொடுக் கணும். 

ஒரு தடவை செயல் வழியா சொல்லி கொடுத் துட்டா அவங்க அதை உடனே புரிஞ்சிப் பாங்க. அப்படி தெரிய லனாலும் அவங் களுக்கு 

நாப்கின் வைச்சி விடும் போது எனக்கு எந்த முகம் சுழிப்பும் வந்தது இல்ல. வய சுக்கு வந்து ட்டோம் ; 

பெரிய மனுஷி ஆகிட் டோங்குற எண்ணம் கூட இல்லாத குழந் தைங்க அவங்க. சில சமயம் வகுப்ப றையில இருக்கும் போது கூட 
ரத்தப் போக்கு வந்து டிரெஸ் முழுக்க கரை படிஞ் சிடும். அவங் களை கூட் டிட்டு போய் அந்த கரை யையும் நானும், என்னுடைய உதவி யாளரும் 
உலகக் கோப்பை கனவு க்ளோஸ் - கோலி சொல்லும் லாஜிக் !
சேர்ந்து துடைச்சி விட்டு ருக்கோம். அந்த குழந்தை ங்களை நம்ம வீட்டு குழந்தையா நினைக்க ஆரம்பிச் சிட்டா எந்த அருவ ருப்புமே ஏற் படாது.''

ஈவ்லின் ஜான், தலைமை ஆசிரியர் :

''எங்க ஸ்கூல்ல ஆரம் பத்துல இருந்தே குழந்தை ங்களுக்கு நாப்கின் வைக் குறது எப்ப டின்னு சொல்லி கொடுத்து ருவோம். 

ஆட்டிசத் துனால பாதிக்கப் பட்ட குழந்தை ங்களு க்கு உள் வாங்கிக் கொள்ளும் திறன் அதிகம். அதுனால அவங்க ஈசியா அதை புரிஞ்சிப் பாங்க. 
ஆட்டிசம் குழந்தைகளும் மாதவிடாயும்  - ஆசிரியர்கள் !
அது மட்டு மில்லாம, வயசுக்கு வந்த குழந்தை ங்க பையில எப்பவுமே நாப்கின் பேடு இருக்கும். 

திடீர்னு ரத்தப் போக்கு ஏற் பட்டால் நாங் களே கூட் டிட்டு போய் மாத்தி ருவோம். ரத்தப் போக்குங் குறது இயல் பான ஒண்ணு தான். 
ஆனா அது அந்த குழந்தை ங்களுக்கு மாத விடாய் தெரியாது. அவங் களை குழந்தை ங்களா 

பார்க் குறதுனால தான் அவங்க நாப் கின்ன மாத் துறது எங்களு க்கு பெரிய விஷயமா தெரியல.''

சுகுணா, ஆசிரியர் :

''எனக்கு எல்லா மே அந்த குழந் தைங்க தான் விவரம் தெரியாத அந்த குழந்தை ங்களு க்கு இவங்க பெரிய வங்க; அவங்க
Tags: