ஸ்கைடெக் விமானம் சுவாரஸ்ய தகவல்கள் !

தொழில் நுட்ப வசதிகள் பெருகி வரும் இக்கால த்தில் விமான பயண த்தை ரசனை மிக்கதாக மாற்று வதற் கான முயற் சிகள் தொடர்ந்து நடந்து வருகி ன்றன.
ஸ்கைடெக் விமானம் சுவாரஸ்ய தகவல்கள் !
அதில் ஒரு முயற் சியாக, ஸ்கைடெக் என்ற கண்ணாடி கூண்டில் இருக் கைகள் அமைப் பதற் கான ஓர் முன் மாதி ரியை வின்ட் ஸ்பீடு நிறுவனம் வெளி யிட்டிருக் கிறது.
இந்த ஸ்கைடெக் குறித்த சுவார ஸ்யத் தகவ ல்கள் இதோ உங்க ளுக்காக...

நோக்கம்

விமான த்தில் பயணி க்கும் போது சிறிய ஜன்னல் வழி யாக வெளி யுலகை ரசிப் பதற்கு பலரும் ஆர்வம் காட்டு கின்றனர்.

ஆனால், அது ஒரு வட்டத் திற்குள் அடைந்து போகிறது. இதனை போக்கும் விதத் திலேயே ஸ்கை டெக் கான் செப்ட்டை வின்ட் ஸ்பீடு நிறுவனம் உரு வாக்கியி ருக்கி றது.

ஸ்கைடெக்

இது புதிதல்ல. ஆடம்பர படகு களில் மேல் புறத்தில் இது போன்ற ஸ்கை டெக்குகள் பொரு த்தப் படுகின் றன.
ஆனால், அதனை விமான த்தில் அமைப்பது சிரமம். அதற் கான தீர்வாக இந்த ஸ்கை டெக் கான் செப்ட்டை வின்ட் ஸ்பீடு நிறுவனம் உரு வாக்கி யிருக் கிறது.

ஸ்கைடெக் விமானம் சுவாரஸ்ய தகவல்கள் !

கண்ணாடிக் கூண்டு

விமான த்தின் மேல் புறத்தில் சிறிய கண் ணாடி கூண்டு ஒன்றை அமைத்து அதில் இரண்டு இருக் கைகள் பொருத்தப் பட்டி ருக்கின் றன.
கீமோ’ என்றால் என்ன?
இந்த இருக்கை களை லிஃப்ட் மூல மாகவோ அல்லது படிக் கட்டுகள் அமை த்து செல்லும் வித த்தில் உருவா க்கி யிருக்கி ன்றனர்.

பரவசம் அளிக்கும்

விமானம் பறந்து கொண் டிருக் கும் போது இந்த இருக் கையில் அமர்ந் தால், ஓர் புதிய பரவ சத்தை ஏற் படுத்தும் எனலாம்.

அத்துடன், அந்த இருக்கை களை ஒரு பொத் தானை அழுத் தினால் 360 டிகிரி கோண த்தில் திருப்ப முடியும்.

ஏரோடை னமிக்ஸ்
விமா னத்தின் பின் பகுதி யில் இந்த கண்ணாடி கூண்டு அமைப்ப தால் விமா னத்தின் ஏரோடை னமிக்ஸில் எந்த பாதிப்பும் இருக் காதாம்.

எனவே, விமா னத்தின் செயல் திறனி லும், எரி பொருள் சிக்கன த்திலும் எந்த மாறு தலும் இருக் காது என்கிறது வின்ட் ஸ்பீடு.

பயப் படாதீங்க...

ஸ்கைடெக் விமானம் சுவாரஸ்ய தகவல்கள் !
ஸ்கைடெக் அமைப்பு பறவை களின் மீது மோதி னாலும் எந்த பாதி ப்பும் ஏற் படாத வகை யில்,
அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள் !
மிக உறுதி யான கண்ணாடி பொருட் களை கொண்டு அமைக் கப்படும்.

எனவே, பயப்பட வேண்டிய அவசி யல்லை என்று ஆர்வ த்தைத் தூண்டு கிறது வின்ட் ஸ்பீடு நிறுவனம்.
Tags: