காபியால் ஓசோனில் ஓட்டை?

சூரிய கதிர் வீச்சை வடிகட்டும், 'ஓசோன்' வாயுப் படல த்தில் பெரிய ஓட்டை விழ, பலவித வாயுக்கள் காரணமா கின்றன. ஆனால், காபி, தேனீர் ஆகிய வற்றை

காபியால் ஓசோனில் ஓட்டை?
பதப்படுத்த பயன்படும், 'டைக்ளோரோ மீத்தேன்' என்ற வேதிப் பொருளும், ஓசோன் படலத்தை பதம் பார்ப்ப தாக, பிரிட்டனில் உள்ள, லங்காஸ்டர் பல்கலைக் கழக ஆய்வா ளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உணவுத் துறையில் பரவலாக பயன் படுத்தப் படும், டைக்ளோரோ மீத்தேன் வெளியேற் றத்தால்,

அண்டார்டிக்கா வின் மேல் வளி மண்டல த்தில், 30 ஆண்டு களில் நிரப்ப முடியாத அளவுக்கு, ஓசோன் சேதார மடைந்து உள்ளதாக, ஆய்வா ளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மான்ட்ரியேல் பிரகடன த்தில் தெரிவிக்கப் பட்டுள்ள, ஓசோனு க்கு எதிரான வேதியல் மாசுக்கள் பட்டியலில், டைக்ளோரோ மீத்தேன் இல்லை என்பது தான், அதிர்ச்சி கரமான விஷயம்.
Tags:
Privacy and cookie settings