வேஸ்ட் என்று எதுவும் இல்லை | There is no waste !

மினரல் வாட்டர் பாட்டில், சாஃப்ட் டிரிங்க் பாட்டில் எல்லாம் காலியா னதும் தூக்கிப் போட்டு ருங்க.  திரும்பவும் யூஸ் பண்ணா தீங்க’னு ஒரு பக்கமும், ‘பிளா ஸ்டிக் குப்பை களைப் போடாதீங்க’னு இன்னொரு பக்கம் சொல் லிட்டே இருக் காங்க.
 
அப்போ இதெல்லா த்தையும் என்ன தான் பண்றதுனு நீங்க புலம்பறது தெரியுது. உங்களுக் காகவே வலை தளத்துல நிறைய ஐடியா க்கள் வலம் வந்திட் டிருக்கு. அதாவது, பிளாஸ்டிக் பாட்டில் கள், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்கள்… 

இதெல்லா த்தையும் ரீ  சைக்கிளிங் முறையில் எப்படி பயன் படுத்த லாம்னு எக்கச்சக்க ஐடியா க்கள் கொட்டிக் கிடக்கு. சில சாம்பிள்ஸ் இதோ…

1. பிளாஸ்டிக் பாட்டி லின் அடிப்பாகம், வெட்டப் பட்டு கோக்கப் பட்ட அழகிய தோரணம்.

2, 2A , 2B.  கயிற்றின் மூலம் வரிசை யாக கட்டித் தொங்க விடப் பட்ட பாட்டில் களின் அடிப்பகுதி மட்டும் பெயின்ட் செய்யப் பட்டால் சிம்பிள் கார் ஷெட் ரெடி.

3, 3A, 3B.  யூஸ் அண்ட் த்ரோ கப்களை வரிசை யாக ஒட்டி, உருண்டை வடிவம் கொடுத்து, நடுவே லைட் பொருத்தி அலங்கார விளக்காக மாற் றலாம்.
4. தோட்டத் துக்கு தண்ணீர் விடும் பைப் களின் முனை யில், துளைகள் போடப் பட்ட வாட்டர் பாட்டிலை பொருத்தி னால், இன்ஸ்டன்ட் வாட்டர் ஸ்பிரேயர் ரெடி.

5. ஒரே அளவி லான வாட்டர் பாட்டிலை வரிசை யாக அடுக்கி ஒட்டினால், குழந்தைகளு க்கான மினி நாற்காலி ரெடி.

6. கழுத்துப் பகுதி வெட்டப் பட்ட பிளாஸ்டிக் பாட்டில் களை சுவரில் பொருத்தி, டூல்ஸ், பேனா, கத்தி போன்ற சிறுசிறு வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கும் ஸ்டாண் டாக உபயோகி க்கலாம்.

7, 7A , 7B. கழுத்துப் பகுதி வெட்டப் பட்ட பாட்டிலில், ஹேண்டில் கட் செய்யப் பட்ட ஸ்பூனை ஒட்டி, பாட்டிலின் நடுவே லைட் செட் செய்து அலங்கார விளக்காக் கலாம்.

8. பிளாஸ்டிக் ஸ்பூன் களின் முனையை கட் செய்து, வட்ட வடிவ கார்ட் போர்டில் ஒட்டி பெயின்ட் செய்து, நடுவே வால் கிளாக்கை ஃபிக்ஸ் செய்தால் அழகிய டிசைனர் வால் கிளாக் ரெடி.

9. பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்ப குதியை மட்டும் வெட்டி எடுத்து அதைச் சுற்றிலும் விருப்ப மான வடிவங் களில் ஸ்பூன் களின் முனையை கட் செய்து ஒட்டி, மினி பூந்தொட்டி யை உருவாக் கலாம்.
Tags:
Privacy and cookie settings