ஐந்து குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் 23 வயது பெண் !

ஒரு குழந்தையை வயிற்றில் சுமப்பது என்பதே பெரிய கரியம். இதில் 23 வயது பெண் ஒருவர் ஐந்து குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறார்.
ஐந்து குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் பெண்


செக் குடியரசை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு ஐந்து குழந்தைகளை சுமக்கிறார்.

ஆரம்பத்தில் வயிறு வழமைக்கு மாறாக இருப்பதை கண்டு, இரட்டை குழந்தைகள் என்று எண்ணியிருக்கிறார்.
குழந்தைகளை சுமக்கும் 23 வயது பெண்


பின்னர் மருத்துவ மனையில் ஸ்கான் செய்து பார்த்தபோது தான் ஐந்து குழந்தைகள் வயிற்றில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
ஐந்து குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் 23 வயது பெண்
ஐந்து குழந்தை களுக்கும் எப்படி பாலூட்டுவது என்பதே தனது தற்போதைய சிந்தனையாக இருக்கிறது என அப் பெண் குறிப்பிடுகிறார்.
Tags: