மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (மமுகூ) (Secular Progressive Alliance) ஜனநாயக முற்போக்கு கூட்டணி (ஜமுகூ) (Democratic Pograssive Alliance) 2021 
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - திராவிட முன்னேற்றக் கழகம் !
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும்.
வ. எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. திராவிட முன்னேற்றக் கழகம் மு. க. ஸ்டாலின் 173
2. இந்திய தேசிய காங்கிரசு கே. எஸ். அழகிரி 25
3. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இரா. முத்தரசன் 6
4. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. பாலகிருஷ்ணன் 6
5. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோ 6
6. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் 6
7. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ. ஆர். ஈஸ்வரன் 3
8. இந்திய யூனியன் முசுலீம் லீக் கே. எம். காதர் மொகிதீன் 3
9. மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா 2
10. அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு என். வேலப்பன் நாயர் 1
11. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி. வேல்முருகன் 1
12. மக்கள் விடுதலைக் கட்சி சு. க. முருகவேல் ராஜன் 1
13. ஆதித்தமிழர் பேரவை
இரா. அதியமான் 1