மெக்சிகோ நகரத்திற்கு அருகில் உள்ள Isla de las Muñecas எனப்படும் பொம்மைகளின் தீவு, உலகின் மிக அதிசயமானதும், அதே சமயம் திகிலூட்டும் இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் கூட இந்த தீவை Island of Dolls என்ற பெயரில் அறிந்துள்ளனர்.
அதன் சில நாட்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஒரு பழைய பொம்மையை அவர் கண்டெடுத்து மரத்தில் தொங்க விட்டார். அந்த சிறுமியின் ஆன்மாவை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்.
டிஎம்சி என்றால் என்ன? எவ்வளவு தண்ணீர் தெரியுமா?
அதன் பிறகு தினமும் புதிய பொம்மைகளைத் திரட்டி தீவில் தொங்க வைத்தார். சில பொம்மைகள் பழையதும், சிலவற்றின் கண்கள், தலை அல்லது கைகள் இல்லாதவையாக இருந்ததால், அவை தீவுக்கு ஒரு திகிலான தோற்றத்தை அளித்தன.
காலப்போக்கில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் மரங்களில், குடிசைகளில், கம்பிகளில் தொங்க வைக்கப்பட்டன.
இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Island of Dolls எனப்படும் இந்த இடம், மனித உணர்ச்சிகளும் மர்மங்களும் கலந்த ஒரு சுவாரஸ்யமான திகில் அனுபவமாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது.



Thanks for Your Comments