வேஸ்ட் எஞ்சின் ஆயிலை கொண்டு என்ன செய்கிறார்கள்?

0

வீட்டிற்கு வெளியே பூச்சிகளை கட்டுப்படுத்த இது பயன்படுகிறதாம். கிராமங்களில் வாழ்பவர்களுக்கு பூரான், பாம்பு, பூச்சி போன்றவற்றால் கண்டிப்பாக பிரச்சனை இருக்கும்.

வேஸ்ட் எஞ்சின் ஆயிலை கொண்டு என்ன செய்கிறார்கள்?
அப்படி உள்ளவர்கள் இவை வரும் இடங்களாக பார்த்து, பழைய ஆயிலை ஊற்றி விட வேண்டும். இப்படி செய்கையில், அட்டை, ரயில் பூச்சி, மழைக் காலங்களுக்கு வரும் பூச்சி என எல்லாமே விலகி போய்டு விடும். 

கார், பஸ், பைக் போன்றவற்றின் பைக் ஆயிலை கொண்டு, சென்ட்ரிங் ஷீட் எனும் வீடு தளம் போடும் ஷீட்களுக்கும் பயன்படுத்துவதுண்டு. 

இது எதற்காக என்றால், வீடு தளம் போடும் போது, அந்த ஷீட்கள் துருப்பிடிக்காமல் இருக்கவும் ஒட்டாமல் இருக்கவும் இந்த எஞ்சின் ஆயிலை பயன்படுத்துவதுண்டு. 
பைக், கார், பஸ் போன்றவற்றில் இருந்து எடுக்கும் பழைய ஆயிலை, ஆயில் கம்பெனிகள் பதப்படுத்தி, புதிய பெட்ரோலியம் ஆயிலுடன் கலந்து புது எஞ்சின் ஆயிலாக மாற்றும் வேலையையும் செய்கிறது.

வேஸ்ட் எஞ்சின் ஆயிலை கொண்டு என்ன செய்கிறார்கள்?

சில இடங்களில் பயன்படுத்திய ஆயில் ஆனது, லிட்டர் எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவற்றுள் மிஸ்ட் மேக்கர் போன்ற கருவிகளை கொண்டு பயன்படுத்தும் போது, இவை வண்ணமில்லாத மணமில்லாத ஆயில் போல மாறி விடும். 
டை அடிப்பதற்கும் ஹேர் கலரிங்செய்வதற்கும் உள்ள வித்தியாசம்?
இந்த ஆயிலை லிட்டர் 45 ரூபாய்க்கு விற்பார்கள். இந்த ஆயிலை எங்கு பயன்படுத்துவார்கள் என்றால், கட்டிட வேலை பயன்பாட்டில் உபயோகிப்பதுண்டு.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings