அந்த நேரத்தில் ரத்தம் கசியும்.. ரேகா நாயரின் சர்ச்சையான பேச்சு !

அந்த நேரத்தில் ரத்தம் கசியும்.. ரேகா நாயரின் சர்ச்சையான பேச்சு !

0

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக அறியப்பட்டார்.

அந்த நேரத்தில் ரத்தம் கசியும்.. ரேகா நாயரின் சர்ச்சையான பேச்சு !
இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். 

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். 

வாரத்தில் எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது?

அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். 

இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்த தெல்லாம் செய்தியாக வெளியானது.

அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையாக பேசி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகுவார். அந்த வகையில் தற்போது பெண்கள் அணியும் உடையில் மட்டும் ஆபாசம், கவர்ச்சியை கண்டுபிடிக்கிறீர்களே ஏன்? 

பெண்கள் தங்களுக்கு பிடித்த comfortable ஆன ஆடைகளை அணிந்தால் அதில் ஆயிரத்து எட்டு குறைகளை கண்டுபிடிக்கிறீர்கள். அதுவே ஆண்கள் அப்படி செய்தால் தவறில்லை. 

ஆண்கள் பனியன் அணிந்துக் கொண்டு ஜாக்கிங் சென்றால் அவர்களின் நெஞ்சில் ரத்தம் வரும். நீங்கள் வேண்டு மென்றால் கேட்டு பாருங்கள். 

அதனால் அவர்களுக்கு ஏதுவான உடைகளை அவர்கள் அணிந்து செல்கிறார்கள். ஆனால் அதை குறை கண்டுபிடிப்பவர்கள் இங்கு யாரும் இல்லை. 

பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்க விட்ட காஜல் !

பெண்களை குற்றம் சொல்ல மட்டும் லைன் கட்டிக் கொண்டு வருவார்கள் என பேசி மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)