நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு... தலையே சுத்துது !

0

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநர்களான பாலா, சேது,அமீர் போன்றவர்களின் துணை இயக்குநராக இருந்தவர் தான் சசிகுமார். 

நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு... தலையே சுத்துது !
இதனை அடுத்து சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.  இவரின் இந்த முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் .  

உணவுப் பஞ்சத்தில் சூடான் - நெஞ்சை உலுக்கும் உடலுடன் ! 

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையும் கொண்ட இவரது நடிப்பில் இறுதியாக அயோத்தி என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து அளிக்க முடியாத இடத்தை அயோத்தி திரைப்படம் பிடித்து விட்டது.

பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தடுத்து வெளியாக வுள்ளது. 

ஆனால், கண்டிப்பாக தன்னுடைய இயக்கத்தில் அடுத்த ஆண்டு படம் வரும் என பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

கீழ்ப்பக்க முதுகுவலி குறைய உடற்பயிற்சி !

இந்நிலையில் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன்படி, சசிகுமாரின் முழு சொத்து மதிப்பு மட்டும் ரூ. 32 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப் படுத்தி யிருக்கிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)