ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயிலுக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ரயிலுக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்...  அதிர்ச்சி வீடியோ !
சமூகவலைத் தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீகாரில் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்த முதியவர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார். 

அந்த முதியவர் ரயிலில் சிக்கிக் கொண்டு ரயிலுக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த ராணுவ வீரர் ஓடிவந்து முதியவரை இழுத்து உயிரை காப்பாற்றினார்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.